Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - புதன்கிழமை, 3 ஏப்ரல் 2024

  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்டாபிராமர் திருக்கோலம்.
  • திருக்குறுங்குடி நம்பி ரதம்.
  • ஆழ்வார்குறிச்சி உற்சவாரம்பம்
  • சென்னை மல்லீசுவரர் விடாயாற்று உற்சவம்.
  • ஒழுகைமங்கலம் மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகனம்.
  • திருவெள்ளறை சுவேதாத்திரிநாதர்வண்டலூர் சப்பரத்திலும்,இரவு தங்க குதிரை வாகனம்.
  • உப்பிலியப்பன் சீனிவாசப்பெருமாள் வெண்ணெய் தாழி சேவை,இரவு சுவாமி வெள்ளி குதிரை வாகனம்,தாயார் அலங்காரப்படி சட்டத்தில் ஆற்றங்கரையில் வேடுபறி உற்சவம்.
  • கரிவலம்வந்தநல்லூர் பால் வண்ண நாதர் விழா தொடக்கம்.
  • தாயமங்கலம் முத்துமாரியம்மன் பூத வாகனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago