முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அரசு வேலை வாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர் பணியிடங்களுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத்துறையில் உள்ள குளிர்பதன மெக்கானிக் பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய மசாலா வாரியத்தில் காலியாக உள்ள Spices Extension Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள பொது மேலாளர் (General Manager ) பணியிடத்திற்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல், பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக மாலைக் கல்லூரியில் உள்ள கவுரவ விரிவுரையாளர் (Guest Lecturer) பணியிடங்களுக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அஞ்சல் துறையில் 318 பணியிடங்களுக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பவர்கிரிட் நிறுவனத்தில் உள்ள கள மேற்பார்வையாளர் (Field Supervisor) பணியிடங்களுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள உதவி தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் (Assistant Quality Control Officers) பணியிடங்களுக்கு காலிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமணமாகாத இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago