முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச மிக்சி-மின் விசிறி அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வழிவகை

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.10 - இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி குறிப்பிட்ட பயனாளிகளை மட்டுமல்லாமல் அனைவருக்கும் கிடைக்க முதல்வருடன் கலந்தாலோசித்து நல்லமுடிவு எடுக்கப்படும் என திட்ட செயலாக்க அமைச்சர் வேலுமணி கூறினார்.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கோபிநாத் மற்றும் குணசேகரன் ஆகியோர் இலவச மின் விசிறி, மிக்சி, கிரைண்டரை குறிப்பிட்ட மக்களுக்கு என்று இல்லாமல் அனைவருக்கும் வழங்கினார் தொகுதியில் எங்களுக்கு கெட்ட பெயர் வராது இல்லாவிட்டால் ஒருவருக்கு கொடுத்து இன்னொருவருக்கு கொடுக்காமல் போனால் பிரச்சினை என்று கூறியபோது குறுக்கீட்டு திட்ட செயலாக்க அமைச்சர் வேலுமணி முதல்வர் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறியை 1 கோடியே 83 லட்சம் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்க அறிவித்துள்ளார். அனைவருக்கும் வழங்குவது பற்றி முதல்வருடன் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்