முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தறிகெட்டு ஓடிய Audi கார்... பைக்குகளை சூறையாடி குடிசை வீட்டில் மோதியது...

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் சாலையில் இன்று பிற்பகலில் மிகவும் விலையுயர்ந்த சொகுசுகாரான Audi கார் ஒன்று மிகவும் அதி வேகமாக வந்தது. மேலும் அது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு அங்கும் இங்கும் ஓடியது. நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவத்தில் மிக வேகமாக வந்த கார் சாலையில் ஓடிக் கொண்டிருந்த பைக்குகளை தூக்கி வீசி பந்தாடியது. மேலும் டிரைவர் காரை நிறுத்த முயன்றதில் சாலையோரம் இருந்த பைக்குகள், தள்ளுவண்டிகள், மக்கள் கூட்டம் என உள்ளே புகுந்து வெறிகொண்ட மதயானை போல துவம்சம் செய்தது. இறுதியில் அங்கிருந்த பாலத்தின் அடியிலிருந்த குடிசை வீட்டின் மீது மோதி கார் நின்றது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago