எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இணையம் வருவதற்கு முன்பே இமெயில் வந்து விட்டது என்பது உங்களுக்கு தெரியுமா

இன்றைக்கு இமெயிலில் மிக வேகமாக செய்திகளை பரிமாறிக் கொள்கிறோம். ஆனால் அதற்கு முன்பு ஒருமுறையாவது யோசித்து பார்த்திருக்கிறோமா... முன்பெல்லாம் ஒரு வரியை அனுப்புவது என்பதே அத்தனை எளிதானதாக இருக்கவில்லை. உண்மையில் 80களின் இறுதியில் டேட்டாபேஸ் என்ற தொழில் நுட்ப தொலைகாட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் ஒரு இமெயிலை எவ்வாறு அனுப்புவது என்பதை செய்து காட்டினர். அதில் ஒரு கம்பியூட்டரையும், தொலைபேசியையும் இணைத்தனர். இது மைக்ரோநெட் என அழைக்கப்பட்டது. இது www என அழைக்கப்படும் இணையத்துக்கு முந்தைய காலம். அப்போது URL முகவரியெல்லாம் கிடையாது. வெப் பக்கங்களுக்கு வெறும் எண்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். இமெயில்களுக்கான வெப் எண் 7776. என்ன கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
தமிழக பா.ஜ.க. தலைவர் 12-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு; அண்ணாமலைக்கு மத்திய மந்திரி பதவி?
05 Apr 2025சென்னை : தமிழக பா.ஜ.க.
-
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
05 Apr 2025பப்புவா: பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சுனாமி எச்சரிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர்ச்சியாக 2 ஐந்து விக்கெட்டுகள்: நியூசி., வீரர் பென் சியர்ஸ் சாதனை
06 Apr 2025மவுண்ட் மவுங்கானு: ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 2 ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற மாபெரும் சாதனையை பென் சியர்ஸ் படைத்துள்ளார்
-
2029-க்கு பிறகுதான் ஒரே நாடு ஒரே தேர்தல்: நிர்மலா சீதாராமன் தகவல்
05 Apr 2025டெல்லி: 2029 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை தொடங்குவார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
இலங்கையின் மிக உயரிய விருது: திருக்குறள் மூலம் நன்றி சொன்ன பிரதமர் மோடி
05 Apr 2025கொழும்பு : இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான மித்ர விபூஷண விருதினை அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக வழங்கி கௌரவித்துள்ளார்.
-
நக்சல்கள் கொல்லப்படுவதில் யாரும் மகிழ்ச்சியடைவதில்லை : சத்தீஸ்கரில் அமித்ஷா பேச்சு
05 Apr 2025பஸ்தார் : நக்சல்கள் கொல்லப்படுவதில் யாரும் மகிழ்ச்சியடைவதில்லை. பழங்குடியின மக்களின் வளர்ச்சியை அவர்கள் தடுக்கமுடியாது.
-
இந்தியாவுக்கு எதிராக இலங்கைப் பகுதியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் : அதிபர் அனுர குமார திசநாயக்க உறுதி
05 Apr 2025கொழும்பு : இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஸ்திரத்தன்மைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் தங்கள் பிரதேசத்தை பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று அந்நாட்டு அதிபர் அனுர கு
-
அமெரிக்கா: இந்திய வம்சாவளியை சேர்ந்த பாதிரியார் சுட்டுக்கொலை
05 Apr 2025வாஷிங்டன்: அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணம் செனிகா நகரில் ஒரு கத்தோலிக்க தேவாலயம் அமைந்துள்ளது.
-
திருப்பதி: பரிந்துரை கடிதங்களுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம்
05 Apr 2025திருப்பதி: திருப்பதி கோவிலில் பரிந்துரை கடிதங்களுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கையில் பிரதமர் மோடிக்கு சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை
05 Apr 2025கொழும்பு : இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு கொழும்புவில் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
மின்வாரிய சிறப்பு முகாமில் பெற்ற மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை தமிழக மின்வாரியம் அறிவிப்பு
05 Apr 2025சென்னை: மின்வாரிய சிறப்பு முகாமில் பெற்ற மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது.
-
பந்த், திக்வேஷ்-க்கு அபராதம்
06 Apr 2025மும்பை இந்தியன்ஸ் உடனான ஐ.பி.எல். போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றி பெற்றது.
-
மீண்டும் பேட்டிங் சொதப்பல்: சென்னை ஹாட்ரிக் தோல்வி
06 Apr 2025சென்னை: வீரர்களின் சொதப்பல் பேட்டிங் காரணமாக டெல்லிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து ஹாட்ரிக் தோல்வியை சி.எஸ்.கே. அணி பதிவு செய்தது.
-
நவநிர்மாண் சேனா கட்சியினருக்கு முதல்வர் பட்னாவிஸ் எச்சரிக்கை
05 Apr 2025மும்பை : யாராவது சட்டத்தை கையில் எடுத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்துள்ளார்.
-
உக்ரைன் அதிபரின் சொந்த ஊர் மீது ரஷ்யா தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு
05 Apr 2025உக்ரைன்: உக்ரைன் அதிபரின் சொந்த ஊரின் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
-
Points Table மேலே இந்த செய்தியை வைக்கவும்...ரிட்டையர்டு ஹர்ட் முறையில் திலக் வர்மாவை வெளியேற்றியது ஏன்..? ஹர்திக் பாண்டியா விளக்கம்
06 Apr 2025மும்பை: திலக் வர்மாவை ஆட்டத்தின் கடைசியில் வெளியேற்றியது (ரிட்டையர்டு ஹர்ட்) சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில் இதுகுறித்து ஹர்திக் பாண்டியா விளக்கமளித்துள்ளார
-
உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம்
05 Apr 2025சென்னை : உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் தமிழ்நாடு மருந்து நிர்வாக துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
ஜம்மு எல்லைக்குள் அத்து மீறி ஊடுருவியவர் சுட்டுக்கொலை
05 Apr 2025ஜம்மு: ஜம்மு எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்தவரை சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
-
வக்பு மசோதாவை வலியுறுத்தி ஏப்.9-ல் இ.கம்யூ. ஆர்ப்பாட்டம்
05 Apr 2025சென்னை: வக்பு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஏப்.9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
-
புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்
05 Apr 2025மும்பை: புதிய ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்ச்சையில் சிக்கிய யஷ்வந்த் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு
05 Apr 2025லக்னோ: சர்ச்சையில் சிக்கிய யஷ்வந்த் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
-
கோத்தகிரியில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்ற முதல்வர்
05 Apr 2025நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பொதுமக்களை சந்தித்து
-
2026 சட்டமன்ற தேர்தல்: வேதாரண்யம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
05 Apr 2025சென்னை : வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
-
டி.இ.டி. தகுதி தேர்வு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்: ஐகோர்ட்
05 Apr 2025மதுரை: டி.இ.டி. தகுதி தேர்வு சிறுபான்மை நிறுவனங்கள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
9-ம் தேதி தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குப் புதிய தலைவர் யார்?
05 Apr 2025சென்னை: தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர் வரும் 9-ம் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.