முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2025

  • பழனி ஆண்டவர் காமதேனு வாகனம். 
  • கங்கைகொண்டான் வைகுண்டபதி கருட வாகனம். 
  • தாயமங்கலம் முத்துமாரியம்மன் மின் விளக்கு தீப அலங்கார ரதம். 
  • திரிசிராமலை தாயுமானவர் வெள்ளி விருசப சேவை.
  • நெல்லை நெல்லையப்பர்,சென்னை மல்லிசுவரர் புறப்பாடு.
  • பாபநாசம் சிவபெருமான் ஏக சிம்மாசனம்.
  • ஒழுகைமங்கலம் மாரியம்மன் விழா தொடக்கம்.
  • திருப்புல்லானி ஜெகநாதப் பெருமாள் பட்டா பிராமர் உபய கருட சேவை.
  • திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் சேச வாகனம்,ரெங்கமன்னார் கோவர்த்தன வாகனம்.
  • மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்,இரவு பூம்பல்லக்கில் பவனி.
  • கரிவலம்வந்தநல்லூர் சுவாமி அம்பாள் ரிசப வாகனம்.
  • பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு வரகரிசி மாலை அணிவித்தல். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago