எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பீட்ரூட் அல்வா
பீட்ரூட் அல்வா செய்யத் தேவையான பொருள்கள்;
- துருவிய பீட்ருட் – 200 கிராம்.
- கருப்பு திராட்சை- 10.
- முந்திரி பருப்பு - 10.
- நெய் – 100 மில்லி.
- திராட்சை -10.
- ஏலக்காய் – 5.
- சர்க்கரை – 300 கிராம்.
- ஏலக்காய் பொடி – சிறிதளவு.
பீட்ரூட் அல்வா செய்முறை:-
- ஒரு பாத்திரத்தில் சிறிதளவு ஏலக்காய் பொடியை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
- அடுப்பில் கிடாய் வைத்து 100 மில்லி நெய் ஊற்றவும்.
- நெய் சூடானவுடன் 10 முந்திரி பருப்பு மற்றும் 10 கருப்பு திராட்சையை போட்டு வறுக்கவும்.
- 5 ஏலக்காய் மற்றும் 10 திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- மீதமுள்ள நெயில் 300 கிராம் சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து சர்க்கரை பாகை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- துருவி வைத்துள்ள பீட்ரூட்டை போட்டு பச்சை வாசனை போகும்வரை 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.
- தொடர்ந்து குறைவான தணலில் அடிப்பிடிக்காமல் கிண்டி விடவும்.
- வறுத்து வைத்துள்ள ஏலக்காய், முந்திரி பருப்பு மற்றும் திராட்சையை சிறிதளவு போட்டு கலந்து விடவும்.
- ஏலக்காய் பொடியை போட்டு ஊற வைத்த நீர் சிறிதளவு ஊற்றி அடிபிடிக்காமல் கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- வேறு ஒரு பாத்திரத்தில் பீட்ரூட்அல்வாவை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வறுத்து வைத்துள்ள ஏலக்காய், முந்திரி பருப்பு மற்றும் திராட்சையை தூவி விடவும்.
- சுவையான பீட்ரூட் அல்வா ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
பா.ம.க. தலைவராக நானே தொடர்வேன்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
13 Apr 2025சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நானே தொடர்ந்து செயல்படுவேன் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
ரிசர்வ் வங்கி சார்பில் வாட்ஸ்அப் சேனல் அறிமுகம்
13 Apr 2025மும்பை : வங்கி சேவை, நிதி சேவை, டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் இன்னும் சில முக்கிய விஷயங்கள் சார்ந்து நாட்டு மக்களுக்கு தகுந்த நேரத்தில் சரியான தகவலை வழங்கும் நோக்கில் வா
-
ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்: உக்ரைனில் 20க்கும் மேற்பட்டோர் பலி
13 Apr 2025கீவ் : உக்ரைனின் சுமி நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 3 பேர் பலி- மேற்கு வங்காளத்தில் மத்திய படைகள் குவிப்பு - 150-க்கும் அதிகமானோர் கைது : அமைதி காக்க முதல்வர் மம்தா வேண்டுகோள்
13 Apr 2025கொல்கத்தா : வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டமான முர்ஷிதாபாத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
-
காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேலிய படை குண்டுவீச்சு
13 Apr 2025டெல்அவிவ் : வடக்கு காசா நகரில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
-
அ.தி.மு.க. கூட்டணியால் மாநிலங்களவையில் பா.ஜ.க.வின் பலம் 123 ஆக அதிகரிப்பு
13 Apr 2025சென்னை : தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க, கூட்டணி அமைத்ததன் மூலம் பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜ.கவின் பலம் 123 ஆக அதிகரித்துள்ளது.
-
6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
13 Apr 2025காஞ்சிபுரம் : தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக
-
காங்கோவில் வன்முறை: 52 பேர் பலி
13 Apr 2025கின்ஷாசா : காங்கோவில் திடீர் வன்முறைக்கு 52 பேர் பலியாயினர். கைஷீரோ மருத்துவமனையின் உள்ளே சென்றும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் பலியானார்.
-
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது
13 Apr 2025கோவை : சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
கர்நாடகாவில் ஓ.பி.சி. பிரிவில் முஸ்லிம்களை இணைக்க பா.ஜ. எதிர்ப்பு
13 Apr 2025பெங்களூரு : கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துடன் முஸ்லிம்களை இணைக்க பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
ரயில்களில் கூடுதல் லக்கேஜ் எடுத்து செல்ல கட்டணம் : தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு
13 Apr 2025சென்னை : நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
-
சுவரொட்டி விவகாரம்: காங்கிரஸ் மாநில செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்
13 Apr 2025சென்னை : 2026ன் துணை முதல்வரே என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையைக் குறிப்பிட்டு சுவரொட்டி ஒட்டிய விவகாரம் தொடர்பாக மாநில செயலாளர் ஏ.வி.எம்.
-
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: இந்தியாவிலும் உணரப்பட்டது
13 Apr 2025புதுடெல்லி : இந்தியா, மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் இன்று காலை ஒரு மணிநேரத்துக்குள் நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
-
தொடர் விடுமுறை: சிறப்புப் பேருந்துகளில் 3.32 லட்சம் பேர் பயணம்
13 Apr 2025சென்னை : வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
-
டி-20 கிரிக்கெட்டில் 100 அரை சதங்கள்: விராட் கோலி வரலாற்று சாதனை
13 Apr 2025ஜெய்ப்பூர்: டி20 கிரிக்கெட்டில் 100 அரை சதங்கள் அடித்து விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தான்- பெங்களூரு...
-
குடியரசு தலைவருக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய திட்டம்?
13 Apr 2025புதுடெல்லி : மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய
-
மாற்றுத்திறனாளிகளின் எல்லையற்ற சாத்தியங்களைப் பறைசாற்றும் மையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
13 Apr 2025சென்னை : சென்னை மெரினாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, "அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம்
-
பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, ஸ்மார்ட்போன்களுக்கு விலக்கு
13 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள
-
அம்பேத்கர் பிறந்தநாளான இன்று சென்னையில் ரூ.332 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் : ரூ.44 கோடியில் புதிய விடுதிக் கட்டிடங்களும் திறப்பு
13 Apr 2025சென்னை : அம்பேத்கர் பிறந்தநாளான இன்று சென்னையில் சமத்துவநாள் விழாவில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
-
அமெரிக்காவில் புலம்பெயர் தொழிலாளர்கள், எச்1-பி விசாதாரர்களுக்கு புதிய விதி அமல்
13 Apr 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் புலம்பெயர் தொழிலாளர்கள், எச்1-பி விசாதாரர்களுக்கு புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
என்னை பயன்படுத்தி திமு.க. கூட்டணியை உடைக்க முயற்சி : திருமாவளவன் குற்றச்சாட்டு
13 Apr 2025தஞ்சாவூர் : என்னை துருப்புச்சீட்டாக வைத்து திமு.க. கூட்டணியை உடைக்க முயற்சி நடப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
கோவையில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை: ரவுடி வரிச்சியூர் செல்வம்
13 Apr 2025கோவை : கோவையில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என ரவுடி வரிச்சியூர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
குமரி கண்ணாடி இழை பாலம்: சுற்றுலாப் பயணிகளுக்கு 5 நாட்கள் தடை
13 Apr 2025கன்னியாகுமரி : கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை - விவேகானந்தா் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு 5 நாட்களுக்குத் தடை விதி
-
மதுரை சித்திரைத் திருவிழாவுக்கு வெளிநாட்டினருக்கு அழைப்பு
13 Apr 2025மதுரை : சித்திரைத் திருவிழாவில் நடப்பாண்டு 30 லட்சம் பக்தர்கள் திரள வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
-
புனித வாரத்தின் தொடக்கமான குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் பவனி
13 Apr 2025சென்னை : புனித வாரத்தின் தொடக்கமான குருத்தோலை ஞாயிறு நேற்று தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்ப பிரார்த்தனை நடைபெற்று கிறிஸ்தவர்கள் பவனியாக சென்றனர்.