எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மதுரையில் கட்சியின் பொதுக்குழுவை கூட்ட தி.மு.க. தலைமை திட்டமிட்டு வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அந்த வகையில், ஒவ்வொரு கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் எல்லாம் இப்போதே கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்டன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க.வும் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டன. வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மதுரையில் கட்சியின் பொதுக்குழுவை கூட்ட தி.மு.க. தலைமை திட்டமிட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில், அரசியல் ரீதியாகவும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. மேலும், சட்டசபை தேர்தல் தொடர்பாக தி.மு.க நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளது. பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் பணிகளில் மேலும் வேகம் காட்ட தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி : சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
11 Apr 2025சென்னை : வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை அ.தி.மு.க. - பா.ஜ.க.
-
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு: மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல்
11 Apr 2025சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலைக்கு, விரைவில் கட்சியின் தேசிய பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் ரூ.117 கோடியில் கட்டப்பட்டுள்ள 326 நூலக கட்டிடங்கள் மற்றும் 199 வகுப்பறை கட்டிடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
11 Apr 2025சென்னை : தமிழகம் முழுவதும் ரூ.117 கோடி மதிப்பிலான 326 நூலக கட்டிடங்கள், 199 வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி ராணாவை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
11 Apr 2025புதுடெல்லி : மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏவுக்கு கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
-
கட்சியில் புதிய பொறுப்பு: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் திருச்சி சிவா
11 Apr 2025சென்னை : கட்சியில் தனக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்பை அடுத்து முதல்வர் ஸ்டாலினை திருச்சி சிவா சந்தித்து வாழ்த்து பெற்றார்.
-
தமிழகத்தில் உள்ள 21 கோயில்களின் தங்க முதலீட்டு திட்டப் பத்திரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
11 Apr 2025சென்னை : தமிழகத்தில் உள்ள 21 கோயில்களின் மூலம் கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகளை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததற்
-
பவுன் ரூ.70,000-ஐ நெருங்கியது: தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்
11 Apr 2025சென்னை : தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-04-2025
12 Apr 2025 -
தமிழகத்தில் 17-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
11 Apr 2025சென்னை : தமிழ்நாட்டில் வரும் 17-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை ரூ.70 ஆயிரத்தை கடந்தது
12 Apr 2025சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,770-க்கு விற்பனையானது.
-
வீடு, வாகனங்கள் கடன் வட்டியை குறைக்க வங்கிகள் நடவடிக்கை
12 Apr 2025மும்பை : ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக அறிவித்ததையடுத்து கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் அடுத்தடுத்து குறைக்கத் தொடங்கியுள்ளன.
-
2026 சட்டப்பேரவை தேர்தலில் த.வெ.க.-வுக்கே வெற்றி: விஜய்
12 Apr 2025சென்னை, 2026 தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி.
-
தேசிய கூட்டணியில் தான் உள்ளோம்: டி.டி.வி. தினகரன் தகவல்
12 Apr 2025சென்னை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.ம.மு.க. தொடர்கிறது; ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார்.
-
பொன்முடிக்கு இ.பி.எஸ். கடும் கண்டனம்: அ.தி.மு.க. சார்பில் போராட்டம் அறிவிப்பு
12 Apr 2025சென்னை : பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசியுள்ள திமுக அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னை, சைதாப்பேட்டை
-
அமெரிக்காவுடன் அவசர கதியில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது : மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
12 Apr 2025புதுடெல்லி : இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை அழுத்தத்தின் பேரில் துப்பாக்கி முனையில் நடத்துவது போல் அவசர கதியில் நடத்த முடியாது என்று மத்த
-
அமெரிக்காவின் வரி கொள்கையால் உலக நாடுகள் உற்சாகம்: அதிபர் ட்ரம்ப்
12 Apr 2025வாஷிங்டன், அமெரிக்காவின் வரிக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறது என்றும் அமெரிக்காவும் உலகிற்கும் மிகவும் உற்சாகமாக இருக்கிறது என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள
-
காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
12 Apr 2025புதுடெல்லி, ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத குழுவின் கமாண்டர் உள்பட இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக
-
ஜூன் முதல் வாரத்தில் மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம்
12 Apr 2025சென்னை, வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மதுரையில் கட்சியின் பொதுக்குழுவை கூட்ட தி.மு.க. தலைமை திட்டமிட்டு வருகிறது.
-
சூடான்: துணை ராணுவம் தாக்குதல் 32 பேர் பலி
12 Apr 2025தர்பூர் : வடக்கு தர்பூர் மாநிலத்தின் தலைநகர் எல்-ஃபாஷரில் நேற்று முன்தினம் ராபிட் சப்போர்ட் போர்ஸஸ் எனும் துணை ராணுவப்படை நடத்திய டிரோன்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்க
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
12 Apr 2025திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. கோவிந்தா... ரங்கா... ரங்கா...
-
தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் பா.ஜ.க.வுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Apr 2025சென்னை : பா.ஜ.க. தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
-
தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 Apr 2025கொடைக்கானல் : தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
-
வரும் 21-ம் தேதி அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இந்தியா வருகை
12 Apr 2025அமெரிக்கா : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் வருகிற 24-ம் தேதி இந்தியா வருகிறார்.
-
அம்பேத்கர் பிறந்தநாளான நாளை சென்னையில் 49,542 பேருக்கு ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
12 Apr 2025சென்னை : அம்பேத்கர் பிறந்தநாளான நாளை சென்னையில் சமத்துவநாள் விழாவில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.
-
வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு : 145 பில்லியன் டாலரை எட்டும்: நிதி ஆயோக்
12 Apr 2025புதுடில்லி : இந்தியாவில் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 145 பில்லியன் டாலரை எட்டும் என நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.