எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிக்கன் 65
சிக்கன் 65 செய்யத் தேவையான பொருட்கள்.
- போன்லெஸ் சிக்கன் - 1/2 கிலோ.
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்.
- எலுமிச்சம்பழ சாறு - 1 ஸ்பூன்.
- கார்ன் பிளார் மாவு - 2 ஸ்பூன்.
- அரிசி மாவு - 1 ஸ்பூன்.
- முட்டை - 1.
- இஞ்சி,பூண்டு விழுது - 2 ஸ்பூன்.
- பச்சை மிளகாய் - 3.
- மிளகாய் வத்தல் - 1.
- கறிவேப்பிலை,மல்லி - சிறிதளவு.
- சீரகத்தூள் - 1 ஸ்பூன்.
- ரெட் சில்லி சாஸ் - 2 ஸ்பூன்.
- எண்ணெய் - 1/2 லிட்டர்.
- உப்பு - தேவையான - அளவு.
செய்முறை ;--
- ஒரு பாத்திரத்தில் ½ கிலோ போன்லெஸ் சிக்கனை எடுத்துக்கொள்ளவும்.
- இதனுடன் தேவையான அளவு உப்பு, ஒருஸ்பூன் கரம் மசாலா தூள்,எலுமிச்சம்பழ சாறு ஒருஸ்பூன்,கார்ன் பிளார் மாவு 2 ஸ்பூன்,அரிசி மாவு ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து விடவும்.
- ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து அதை சிக்கன் உள்ள பாத்திரத்தில் ஊற்றி கலந்து விடவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுததை போட்டு நன்றாக கலந்து விட்டு 45 நிமிடங்கள் சிக்கனை ஊற வைக்கவும்.
- அடுப்பில் கடாய்யை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் மசாலா கலந்து தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் நறுக்கிய 3 பச்சை மிளகாய்,நறுக்கிய ஒரு மிளகாய் வத்தல், ஒரு ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது,கறிவேப்பிலை சிறிதளவு மற்றும் சீரகத்தூள் ஒரு ஸ்பூன் போட்டு கலந்து விடவும்.
- இதனுடன் ரெட் சில்லி சாஸ் 2 ஸ்பூன் மற்றும் பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலையை போட்டு கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான சிக்கன் 65 ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 days ago |
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்3 days 6 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்6 days 2 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 3 days ago |
-
ஐ.பி.எல். லீக் போட்டிகள் நிறைவு: சாதனை படைத்தவர்கள் யார்
20 May 2024புதுடெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நேற்றுடன் (மே 19) நிறைவடைந்தன.
-
மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்: ராஜஸ்தானுக்கு பின்னடைவு
20 May 2024கவுகாத்தி : மழை காரணமாக ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
-
ஆர்.சி.பி. மீது வாகன் குற்றச்சாட்டு
20 May 2024ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது.
-
ஓய்வு பெறப் போகிறாரா? - ரகசியம் உடைக்கும் டோனி
20 May 2024சென்னை : நடப்பு ஐபிஎல் போட்டிகளுடன் டோனி ஓய்வு பெறப் போகிறாரா என்பது குறித்து நிர்வாகிகளிடம் அவர் பேசிய தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-05-2024.
21 May 2024 -
ஐ.பி.எல். இறுதிக்கு ராஜஸ்தான் முன்னேறுமா?
20 May 2024புதுடெல்லி : முதலிடத்திலிருந்த ராஜஸ்தான் அணி படிப்படியாக புள்ளிகளை இழந்து வெளியேற்றும் சுற்றுக்கு நழுவியுள்ளது.
-
ஐ.பி.எல். இறுதி போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? - கொல்கத்தா- ஐதராபாத் இன்று மோதல்
20 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல். இறுதி போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது என்று இன்று தெரிய வரும். முதல் தகுதி சுற்றில் கொல்கத்தா - ஐதராபாத் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
தொடர் மழை எதிரொலி: கொடைக்கானலில் படகு போட்டி 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
21 May 2024கொடைக்கானல், தொடர்மழையால் கொடைக்கானலில் நேற்று நடைபெறுவதாக இருந்த படகுப் போட்டி வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சுவாதி மாலிவால் வழக்கு: செல்போன் தரவுகளை மீட்க கெஜ்ரிவாலின் உதவியாளருடன் மும்பை விரைந்த போலீசார்
21 May 2024புதுடெல்லி : சுவாதி மாலிவால் வழக்கில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் உதவியாளரின் செல்போன் தரவுகளை மீட்டெடுக்க போலீசார் அவரை மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.
-
ஈரான் அதிபர் இறுதிச்சடங்கில் துணை ஜனாதிபதி பங்கேற்பு
21 May 2024புதுடெல்லி : இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இப்ராகிம் ரைசி மரணம்: ஈரானில் ஜூன் 28-ல் அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு
21 May 2024டெக்ரான், ஈரான் நாட்டின் 14-வது அதிபர் தேர்தல் ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாடு கடத்தும் வழக்கு: விக்கிலீக்ஸ் நிறுவனர் அசேஞ்ஜிற்கு லண்டன் ஐகோர்ட் உத்தரவு
21 May 2024லண்டன், விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ஜை அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் வழக்கில் மேல்முறையீடு செய்ய லண்டன் ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
-
திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்
21 May 2024திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா வெகுவிமர்சையாக நடக்கிறது.
-
குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய வெளியுறவு துறைக்கு சிவ்தாஸ் மீனா கடிதம்
21 May 2024சென்னை : குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார்.&nb
-
கனமழை எதிரொலி: முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் : 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
21 May 2024பெரியகுளம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
சவுதி மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு
21 May 2024துபாய், சவுதி அரேபிய மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
காசாவில் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலை செய்யவில்லை: அதிபர் ஜோபைடன் பேச்சு
21 May 2024வாஷிங்டன், காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், இஸ்ரேலியப் படைகள் இனப் படுகொலை செய்யவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
-
ஹேமந்த் சோரனின் இடைக்கால ஜாமீன் மனு இன்று ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
21 May 2024புதுடெல்லி : ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் இன்றைக்கு ஒத்தி வைத்துள்ளது.
-
இந்தோனோசியாவில் இலங்கை அதிபருடன் எலான் மஸ்க் சந்திப்பு
21 May 2024ஜகர்த்தா, இந்தோனோசியாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் சந்தித்து பொருளாதார திறன் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து
-
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
21 May 2024கோவை, கர்நாடக மாநிலம், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக, கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் இரண்டு மருத்துவர்களிடம் தேசிய புலனாய்வு முகம
-
ஜூன் 4-ல் இண்டியா கூட்டணிக்கு பெரிய அடி நிச்சயம்: பிரதமர் மோடி
21 May 2024பாட்னா, ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் சனாதனத்தை எதிர்க்கும் இண்டியா கூட்டணிக்கு ஜூன் 4-ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் போது பெரிய அடி நி
-
தேர்தலில் வாக்களிக்காத முன்னாள் மத்திய அமைச்சருக்கு பா.ஜ.க. நோட்டீஸ்
21 May 2024புது டெல்லி, ஹசரிபாக் தொகுதியில் கட்சிப் பணியில் ஈடுபடாத மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாத முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு பா.ஜ.க.
-
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வாகனங்களுக்கு நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்
21 May 2024பெங்களூரு, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் செல்ல வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
-
பட்டப்பகலில் மர்மநபர்கள் அட்டூழியம்: காரைக்குடியில் 80 பவுன் தங்கநகைகள் வழிப்பறி
21 May 2024காரைக்குடி, காரைக்குடியில் நடந்து சென்ற நகை வியாபாரியிடம் 80 பவுன் தங்கநகைகள் மற்றும் 7 கிலோ வெள்ளியை, முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்த மர்மநபர்கள் வழிப்பறி செய்து கொள்ள
-
மாநில அரசை தமிழர் ஒருவர் வழி நடத்தலாமா? ஒடிஷாவில் அமித் ஷா கேள்வி
21 May 2024புவனேஷ்வர், ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல், மாநில பெருமிதம் சார்ந்தது என தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒடிசாவை ஒரு தமிழர் ஆளலாமா?