எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
பெங்களூருவில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து, சென்னையில் 3 இடங்கள் உள்பட தமிழ்நாட்டின் 5 இடங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள், திருவல்லிக்கேணி பகுதியில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.
மார்ச் 1-ந் தேதி பெங்களுருவில் செயல்பட்டு வரும் தோசை ஸ்பெஷல் பிரபல உணவகமான பெங்களூரு குந்தலஹள்ளி பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில், துரதிருஷ்டவமாக 10 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சில ஆவணங்கள் மற்றும் சிசிடிவி புட்டேஜ் மூலம், குற்றவாளிகள் குறித்த தகவல்கள் தெரிய வந்தது. மேலும், குண்டு வைத்த குற்றவாளி அணிந்திருந்த தொப்பி, சென்னை மயிலாப்பூரில் வாங்கப்பட்டது என்றும், குண்டு வைத்த பயங்கரவாதிகள், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சில மாதங்கள் தங்கியிருந்து சதி திட்டம் தீட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ராமேஸ்வரம் கபே உணவகத்தில் குண்டு வைத்து சென்ற நபர் மற்றும் அதற்கு உதவியதாக கூறப்படும் நபர், கடந்த 2022ம் ஆண்டு பெங்களூருவில் சதிச்செயலில் ஈடுபட்டதாக முஸவீர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா என தெரியவந்துள்ளது. இருவரும் அப்போதே தேடப்படும் குற்றவாளியாக என்ஐஏ அறிவித்து இருந்தது தெரியவந்தது.
தற்போது இவர்கள், பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முஸவீர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மாத்ரின் தாஹா ஆகியோர், குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்த னர்.
அதில் முஸவீர் ஹூசைன் ஷாகிப் அணிந்து இருந்த தொப்பி மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒரு மாலில் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டருது. இருவரும் வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து பெங்களூருவில் இருந்து கேரளா வழியாக தமிழகம் வந்து பிறகு சென்னை வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு தப்பி சென்றதாக விசாரணை மூலம் உறுதியாகியுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் நேற்று மீண்டும் என்ஐஏ சோதனை நடைபெற்றது. சென்னையில் 3 இடங்கள் உட்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் மண்ணடி உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை நடைபெற்றது. மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் உள்ள அப்துல்லா என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். முத்தியால்பேட்டை சாலை விநாயகர் கோயில் தெருவில் உள்ள வீடு ஒன்றிலும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்5 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2024.
09 May 2024 -
ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டம்: ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி
08 May 2024டெல்லி : ஐ.பி.எல். 56-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய டெல்லி அணி வெற்றிப்பெற்றது.
ராஜஸ்தான் பந்துவீச்சு...
-
உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி ஆந்திராவில் பறிமுதல்: 2 பேர் கைது
09 May 2024ஐதராபாத், ஆந்திராவில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 8 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
இண்டியா கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்திக்க இன்று டெல்லி பயணம்
09 May 2024புது டெல்லி, இண்டியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் தேர்தல் ஆணையரை சந்திப்பதற்காக இன்று டெல்லி செல்ல உள்ளனர்.
-
அனிமேஷனில் டோனியின் முகம்?
08 May 2024இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிய
-
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஜார்க்கண்ட் கவர்னர் தரிசனம்
09 May 2024திருச்சி, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
பா.ஜ.க.வுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா? ராகுல், பிரியங்காவுக்கு ஸ்மிருதி சவால்
09 May 2024அமேதி, பா.ஜ.கவுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா? என்று ராகுல், பிரியங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால் விடுத்துள்ளார்.
-
இம்ரான்கான் உள்ள அடியாலா சிறைக்கு அவரது மனைவி பூஸ்ரா பீபி மாற்றம்
09 May 2024கராச்சி, இம்ரான் கான் உள்ள அடியாலா சிறைக்கு அவரது மனைவி பூஸ்ரா பீபி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை 14-ம் தேதி திறப்பு
09 May 2024திருவனந்தபுரம், வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
-
வடகொரிய அதிபரின் குடும்ப பிரச்சார ஆலோசகர் உயிரிழப்பு
09 May 2024பியாங்கியாங், வடகொரியாவில் கோயபல்ஸ் என்று அழைக்கப்படும், வடகொரிய அதிபரின் குடும்ப பிரச்சார வியூக ஆலோசகர் கிம் கி நாம் உயிரிழந்தார். அவருக்கு வயது 94.
-
டி-20-யில் 350 வீக்கெட்கள் வீழ்த்திய இந்தியர்: யுஸ்வேந்திர சாஹல் சாதனை
08 May 2024டெல்லி டி20 கிரிக்கெட் போட்டியில் 350 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று கோலாகல தொடக்கம்: சுற்றுலாபயணிகளை கவரும் வகையில் ஏற்பாடுகள் தீவிரம்
09 May 2024ஊட்டி, ஊட்டியில் இன்று மலர் கண்காட்சி கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
வாரணாசியில் வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணி
09 May 2024வாரணாசி, வரும் 14-ம் தேதி வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக 13-ம் தேதி பிரதமர் மோடி அங்கு பிரம்மாண்டமான பேரணி நடத்தவுள்ளார்.
-
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
09 May 2024சென்னை, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
09 May 2024சென்னை, தமிழகத்தின் முதல் பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
செப். 17 முதல் அக். 16 வரை இலங்கையில் அதிபர் தேர்தல்
09 May 2024கொழும்பு, இலங்கையில் வரும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை அதிபர் தேர்தல் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய உள்விவகாரங்களில் தலையிட அமெரிக்கா முயற்சி: ரஷ்யா குற்றச்சாட்டு
09 May 2024மாஸ்கோ, இந்தியாவின் உள்விவகாரங்கள் அமெரிக்கா தலையிட முயற்சிப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது.
-
சிகாகோவில் இந்திய மாணவர் மாயம்: ஒரு வாரமாக தேடும் போலீஸ்
09 May 2024சிகாகோ, சிகாகோவில் இந்திய மாணவர் மாயமானது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ஒரு வாரமாக தேடியும் அவரை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.
-
டெல்லியில் இருந்து ஹஜ் புனித யாத்திரை தொடங்கிய பயணிகள்
09 May 2024புது டெல்லி, டெல்லியில் இருந்து ஹஜ் பயணிகளின் புனித பயணம் நேற்று தொடங்கியுள்ளது.
-
தமிழகத்தில் ராட்வைலர் உள்ளிட்ட 23 வெளிநாட்டு வகை நாய் இனங்களுக்கு தடை
09 May 2024சென்னை, ராட்வைலர் உள்ளிட்ட 23 வகையான வெளிநாட்டு நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்ப
-
நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரம் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு
09 May 2024சென்னை, சென்னையில் நாய்கள் கடித்து படுகாயமடைந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
கோவில் விழாவில் நடனமாடி அசத்திய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்
09 May 2024திருச்சி, விராலிமலை அருகே கோவில் திருவிழாவில் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்த வந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் முன்னாள் அமைச்சர் சி.
-
ஒழுங்கற்று செயல்படும் யூ-டியூப் சேனல்களை கட்டுப்படுத்த இதுதான் தகுந்த நேரம்: ஐகோர்ட்
09 May 2024சென்னை, யூ-டியூப் சேனல்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒழுங்கற்று செயல்படுவதாக கருத்து தெரிவித்துள்ள சென்னை ஐகோர்ட், அவற்றை கட்டுப்படுத்த இதுவே தகுந்த நேரம் என்றும் தெரிவித
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
09 May 2024சிவகாசி, சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 அறைகள் தரைமட்டமானது. 7 அறைகள் சேதமடைந்தன.
-
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
09 May 2024அணிகள் போட்டிகள