Idhayam Matrimony

இஸ்ரேலை தாக்க வேண்டாம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      உலகம்
Joe-Biden 2023 04 11

Source: provided

வாஷிங்டன் : இஸ்ரேலை தாக்க வேண்டாம் என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் இஸ்ரேலை பாதுகாப்பதற்கான தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும். இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

டமாஸ்கஸ் நகரில் இருந்த ஈராவின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரபு தாக்குதல் நடத்தியது. இதில், ஏராளின் 3 முக்கிய அதிகாரிகள் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

இது பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளதாவது, 

நான் உறுதியான தகவலுக்குள் போக விரும்பவில்லை, ஆனால், இஸ்ரேல் மீது ஈராள் காலதாமதமின்றி விரைவில் தாக்குதல் நடத்த கூடும் என எதிர்பார்க்கிறேன். நாங்கள் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். நாங்கள் இஸ்ரேலை ஆதரிப்போம். இஸ்ரேலை பாதுகாக்க உதவுவோம், ஈரான் வெற்றி பெறாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து