Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024

Sankaran-temple 2024-04-13

  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.
  • தூத்துக்குடி அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல். சுவாமி பூத வாகனம். அம்பாள் சிம்ம வாகனம்.
  • திருத்தணி சிவபெருமான் காலை வெள்ளி சூரிய பிரபையில் பவனி.
  • திருவள்ளூர் வீரராகவப்பெருமாள், திருஉத்திரகோசமங்கை மங்களேசுவரி  இத்தலங்களில் உற்சவாரம்பம்.
  • சமயபுரம் மாரியம்மன் வெள்ளி குதிரை வாகனம்.
  • சங்கரன்கோவில் சங்கரலிங்கப்பெருமாள் தந்த பல்லக்கில் பவனி.
  • திருப்புவனம் கோதண்டராமசுவாமி, திண்டுக்கல் பத்மகிரிசுவரர், ஆறுமுகமங்கலம் ஆயிரத்ததொன்று விநாயகர் இத்தலங்களில் புறப்பாடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago