எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சண்டிகர், பா.ஜ., ஆட்சியில் வேளாண் பட்ஜெட் 5 மடங்கு அதிகரித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் அமித்ஷா பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் ஹரியானா மாநிலத்தில் வளர்ச்சியை உருவாக்க பா.ஜ., பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. முந்தைய காலங்களில், ஹரியானா மாநிலத்தில் மோதல் அதிகம் நடந்தது. ஊழலையும், குடும்ப அரசியலையும் ஒழித்தோம்.
காங்கிரஸ் ஆட்சியில் ஹரியானா மாநில வளர்ச்சிக்காக ரூ.41 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கப்பட்டது. பா.ஜ., ஆட்சியில் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மோடியால் மட்டுமே நாட்டை முழு வளர்ச்சியடைந்து, தன்னிறைவு பெற்ற, பாதுகாப்பான, வளமான, கல்வி மற்றும் தொழில்நுட்பம் கொண்டதாக மாற்ற முடியும்.
பிரதமர் மோடியுடன் நான் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். அவர் குஜராத்தில் இருந்தபோது, ஹரியானாவைப் பற்றி கவலைப்பட்டார். இப்போது அவர் டெல்லியில் இருக்கும்போது, ஹரியானா மாநிலம் மீது தனிப்பற்றும் அன்பும் வைத்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் வேளாண் பட்ஜெட் ரூ.22,000 கோடியாக இருந்தது. ஆனால் 10 ஆண்டுகளில் பா.ஜ., ஆட்சியில் ரூ.22,000 கோடியிலிருந்து ரூ.1,25,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வேளாண் பட்ஜெட் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |
-
காலிறுதியில் போபண்ணா ஜோடி
30 Oct 2024பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.