Idhayam Matrimony

நாடு கடத்தும் வழக்கு: விக்கிலீக்ஸ் நிறுவனர் அசேஞ்ஜிற்கு லண்டன் ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 21 மே 2024      உலகம்
Julian-Assange 2024 05 21

லண்டன், விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ஜை அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் வழக்கில் மேல்முறையீடு செய்ய லண்டன் ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச், கடந்த 2006-ல் விக்கி லீக்ஸ் இணையதளத்தை துவக்கி பல்வேறு நாடுகளில் நடந்த போர் குறித்த பல லட்சம் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் அமெரிக்க வெளியுறவு தொடர்பான இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை வெளியிட்ட வழக்கு லண்டன் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

அவரை நாடு கடத்தி கொண்டு வரும் வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், பிறப்பித்த உத்தரவை எதிர்த்து லண்டன ஐகோர்ட்டில் அசேஞ்ச் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை லண்டன் ஐகோர்ட் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து