எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மலச்சிக்கலை நீக்க உதவும் 14 இயற்கை உணவுகள்
- மலச்சிக்கல், வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
- தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தால் மலச்சிக்கல் வருகிறது.
- தினமும் கீரைகள், பச்சை காய்கறிகள்,பழங்கள் மற்றும் போதிய அளவில் தண்ணீர் போன்றவற்றை தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள்.
- மாத்திரை இல்லாமல் இயற்கை முறையில் மலச்சிக்கல்,பிரச்சனைக்கு தீர்வு காண்பது பாதுகாப்பானது.
- மலச்சிக்கல் தீவிரமாகாமல் இருக்க நாம் சாப்பிடவேண்டிய 14 இயற்கை உணவுகள் எவை என பார்க்கலாம்.
1. திரிபலா சூரணம் அதிக மருத்துவ குணம் கொண்டது கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் இந்து உப்பு ஆகிய மூன்றை சேர்த்து உருவாக்கப்படுவதால் திரிபலா சூரணம் என அழைக்கப்படுகிறது, இரவு படுக்கும் முன் 5 முதல் 7 கிராம் வரை திரிபலா சூரணத்தை ஒரு டம்ளர் சுடுநீரில் போட்டு கலந்து பருகிவந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
2. 2.கருணை கிழங்கு மலத்தை எளிதாக வெளியற்ற உதவுகிறது, இரவு புளி கரைசலில் கருணை கிழங்கை ஊறவைத்து காலை விளக்கெண்ணெய் ஊற்றி,சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வேக வைத்து மசித்து சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
3.அனைத்து வகையான கீரைகளும் மலமிளக்கியாக உதவுகிறது,குறிப்பாக அரைக்கீரையை வாரம் இருமுறை வேக வைத்து சாதத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.அடுத்ததாக பசலை கீரையையும் வேக வைத்து சாதத்துடன் கலந்து உடன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
4.அனைவருக்கும் வாழைப்பழம் நல்ல மலமிளக்கி என்பது தெரியும்,எனினும் மலைவாழைப்பழம் மலத்தை கட்டும் எனவே,நாட்டு வாழைப்பழத்தை பயன்படுத்தி மலச்சிக்கலை நீக்க வேண்டும்.
5.வாழைப்பழத்தை விட கொய்யாபழம் மலச்சிக்கலில் இருந்து விடுபட நல்ல மருந்தாக உள்ளது,லேசாக பழுத்து பாதி காய,பாதி பழமாக உள்ள கொய்யாவை நன்கு கடித்து மென்று கூல் செய்து உமிழ்நீருடன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும் மற்றும் வயிற்றில் புழுக்களும் மலத்துடன் வெளியேறும்.
6.வெண்டைக்காயில் உள்ள வலுவலுப்பு தன்மை மலத்தை வெளியேற்ற நன்கு உதவுகிறது,இதை பச்சையாகவும் சாப்பிடலாம்,மூலநோய் உள்ளவர்கள் கருணை கிழங்குடன் வெண்டைக்காயை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிலக்கல் நீங்கி, மூலநோயையும் குணப்படுத்தும்.
7. உலர்திராட்சையை தினமும் இரவு 10 பழத்தை சாப்பிட்டு விட்டு பால் அல்லது சூடு நீரை சாப்பிட்டு வர மலச்சிக்கல் முழுமையாக நீங்கும்.அதிகமாக மலம் கட்டும் குழந்தைகளுக்கு 5 உலர்திராட்சையை தினமும் இரவு நீரில் ஊற வைத்து காலை அதை மசித்து சாப்பிட வைத்தால் மலக்கட்டு நீங்கும்,திராட்சை பழத்தை கொட்டையையும் நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்குவதுடன் வெள்ளையணுக்களை சமநிலை படுத்தி புற்றுநோய் வராமல் தடுக்கவும் திராட்சை உதவுகிறது.
8.சப்போட்டா பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் சப்போட்டாபழம் சாப்பிடும் போது வாழைப்பழம் அல்லது கொய்யாபழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் மலம் நன்கு வெளியேறும்.
9. விளக்கெண்ணெய்யை 6 வயதில் இருந்து 60 வயது வரை அனைவரும் பயன்படுத்தலாம்,ஒரு டம்ளர் சூடு நீரில் 1/2 ஸ்பூன் விளக்கெண்ணெய்யை ஊற்றி கலந்து குடித்து வந்தால் நீண்ட நேர பயணத்தின் போது உடல் வெப்பம் காரணமாக ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.
10. அத்திப்பழம் வெள்ளையணுக்களை அதிகப்படுத்த உதவுகிறது அதிக இரும்பு சத்து உள்ள அத்திப்பழம்,பேரிச்சம் பழம் மற்றும் சப்போட்டா பழங்களை சாப்பிடும் போது உடன் வாழைப்பழம் அல்லது கொய்யாபழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் மலம் நன்கு வெளியேறும்.
11.ஆளி விதை பொடியை சாப்பிட்டால் உடல் எடை குறையும் மற்றும் பெண்களுக்கு முடிஉதிர்தல் சரியாகவும் உதவுகிறது,இரவு ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியை நீரில் ஊற வைத்து காலை சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் மலசிக்கல் நீங்கும்.
12. எலுமிச்சம்பழ சாறு நமது உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்தை அதிகரிக்க உதவுகிறது.வாரம் ஒருமுறை ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சம்பழ சாறு மற்றும் விளக்கெண்ணெய்யை ஊற்றி கலந்து குடித்து வந்தால் மலசிக்கல் முற்றிலும் நீங்கும்.
13. ஆரஞ்சு பழம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள நரம்புகளை பலப்படுத்த உதவுகிறது.ஆரஞ்சு பழம் நல்ல மலமிளக்கியாக உள்ளது மேலும் புதுமண தம்பதிகள் ஆரஞ்சு பழச்சாற்றை சாப்பிட்டால் இல்லறம் இன்பமாகும்.
14.ஆப்பிள் பேரிக்காய் ஏலக்காய் போன்றவையும் மலச்சிக்கல் நீங்க உதவுகிறது.
இந்த 14 இயற்கை உணவுகள் பொருட்களில் தினமும் ஒன்றை பயன் படுத்தி மலச்சிக்கலை நீக்கி வாழ்வில் நலம் பெறுவோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
போர் விமானம் தயாரிப்பு: எலான் மஸ்க் விமர்சனம்
26 Nov 2024வாஷிங்டன், ஆளில்லாத ட்ரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்; ஆனால் இன்னும் முட்டாள்கள் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டெஸ்லா நிறுவன உர
-
கடலூர், மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
26 Nov 2024கடலூர், மயிலாடுதுறை, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜா கிளி
26 Nov 2024மிக மிக அவசரம், மாநாடு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
-
கனமழை, புயல் எச்சரிக்கை: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
26 Nov 2024திருச்சி : கனமழை, புயல் தொடர்ச்சியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
-
நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் உக்ரைனில் ரஷ்யா வான்வழி தாக்குதல்
26 Nov 2024கீவ், உக்ரைனின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள்கிழமை(நவ.
-
விருகம்பாக்கம் கால்வாய் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
26 Nov 2024சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று விருகம்பாக்கம் கால்வாயில் துணை முதல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
-
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். பேட்டி
26 Nov 2024சென்னை, புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: விழுப்புரத்தில் முதல்வரின் கள ஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு
26 Nov 2024சென்னை, வரும் 28, 29ம் தேதிகளில் விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த கள ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பணி விமர்சனம்
26 Nov 2024கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ்.
-
கேரளாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் தமிழர்கள் 5 பேர் பலி
26 Nov 2024திருச்சூர், கேரளாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் தமிழர்கள் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
18-வது ஐ.பி.எல். 2025 சீசன்: 10 அணிகளில் இடம்பெற்ற வீரர்களின் முழு விவரம்
26 Nov 2024புதுடெல்லி : 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது.