முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பது எப்படி?

  1. இரத்தில் உள்ள கொழுப்பின் அளவு கூடினால் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
  2. தலை சுற்றல்,அதிக வேர்வை,படபடப்பு,உடல் சோர்வு,கண் எரிச்சல்,ஆகியவை ரத்த அழுத்த நோயின் அறிகுறி ஆகும்.
  3. தூக்கமின்மை, மன கவலைகள் மற்றும் மன சோர்வு ஆகியவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
  4. ரத்த அழுத்தத்தை நாம் உடனே கூட்டவும் முடியாது,குறைக்கவும் முடியாது,இதனால் தான் சிலருக்கு ரத்த அழுத்தம் கூடுதலாகவும், சிலருக்கு ரத்த அழுத்தம் குறைந்தும் காணப்படுகிறது.
  5. சரியான வாழ்க்கை முறை மட்டுமே ரத்த அழுத்தத்தை சமநிலையில்  வைத்திருக்க உதவும்.
  6. இயற்கை முறை மருத்துவத்தில் ரத்த அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் என்பதை காணலாம்,மற்றும் ரத்த அழுத்தத்தை எப்படி தடுப்பது என்பதையும் காணலாம்.
  7. மன கவலைகளை குறைப்பதும்,குறைவான கொழுப்புகள் உள்ள உணவுகளை உட்கொள்வதும் ரத்த அழுத்தத்தை சமநிலையில்  வைத்திருக்க உதவும்.
  8. ரத்த அழுத்தத்தை குறைக்க உடல் பயிற்சி முக்கியமாக உள்ளது,இதன் மூலம் அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து அதன் மூலம்  ரத்த அழுத்தம் குறைகிறது.
  9. ரத்த அழுத்தத்தை கண்டறியும் கருவி மூலம் பார்த்தல் 120/80 மற்றும் 120/90 என்பது சரியான அளவாக உள்ளது.
  10. இதற்கு மேல் ரத்த அழுத்தம் இருந்தால் நம் இயற்கை முறை மருத்துவத்தில் குணப்படுத்தலாம்.
  11. ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்க இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் உதவுகிறது.
  12. 15 கிராம் இஞ்சியை சுத்தம் செய்து சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக  அரைத்து சாறை எடுத்து எலுமிச்சம் பழ சாறு மற்றும் தேன் கலந்து தினமும் பருகினால் ரத்த அழுத்தம் சமநிலை படும். 
  13. இந்த சாறு பருகிய பின் 2 1/2 மணி நேரம் கழித்து மிதமான உணவுளை மட்டும் உன்ன வேண்டும்.
  14. இந்த சாறு பருகிய பின் 2 1/2 மணி நேரம் கழித்து சப்பாத்தி,பூரி பொங்கல் ஆகியவற்றை தவிர்த்து இடியாப்பம்,இட்லி போன்றவற்றை சாப்பிடலாம்.
  15. எலுமிச்சம் பழம்,இஞ்சி கெட்ட கொழுப்பை குறைக்கும் மற்றும் தேன் அல்சர் வராமல் தடுக்கும்.
  16. ஆங்கில மாத்திரை மருந்துகளை பயன்படுத்தி கொண்டு இருந்தாலும்  இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் கலந்த சாறை பருகலாம்,எனினும் சில நாள் கழித்து ஏதேனும் ஒரு முறையை  பயன்படுத்துவது நல்லது.
  17. 48 நாள்கள் தொடர்ந்து இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் கலந்த சாறை பருகி வந்தால் கெட்ட கொழுப்புகள் கரைந்து ரத்த அழுத்தம் சமநிலை படும்.
  18. இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் கலந்த சாறை பருகி வந்தால் மலச்சிக்கல்,மூச்சு திணறல் ஆகிய நோய்களும் குணமாகும்.
  19. இஞ்சி,எலுமிச்சம் பழம் மற்றும் தேன் கலந்த சாறை தினமும் பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து,ரத்த அழுத்த நோயில் இருந்து விடுபட்டு வாழ்வில் நலம் பெறலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago