எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் வென்றது. இதில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கலப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் தான் வென்ற ஒலிம்பிக் பதக்கங்களுடன், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்த மனு பாக்கர், ஒரே ஒரு சச்சின் டெண்டுல்கர். இந்த சிறப்பு தருணத்தை கிரிக்கெட் ஐகானுடன் பகிர்ந்து கொள்வதை ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். அவரது பயணம் என்னையும் எங்களில் பலரையும் எங்கள் கனவுகளைத் துரத்தத் தூண்டியது. மறக்க முடியாத நினைவுகளுக்கு நன்றி சார் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |
-
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: ஸ்மிருதி மந்தனா சாதனை
30 Oct 2024அகமதாபாத் : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை படைத்துள்ளார்.
-
மதுரை செல்லூரில் ரூ.11.9 கோடியில் 290 மீட்டர் நீளத்திற்கு புதிய கால்வாய் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
30 Oct 2024சென்னை : மதுரையில் வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை செய்த நிலையில், செல்லூர் கண்மாயிலிருந்து நீர் வெளியேற ரூ.
-
ஐபிஎல் 2025 சீசன்: தக்கவைத்த வீரர்களை அறிவித்தது ஐதராபாத்
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனை முன்னிட்டு தக்கவைத்த வீரர்களை அறிவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவித்துள்ளது.
10 அணிகள்...
-
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
30 Oct 2024மேட்டூர், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,568 கனஅடியாக சரிந்தது.
-
தீபாவளியை முன்னிட்டு பூக்கள் விலை கடும் உயர்வு
30 Oct 2024மதுரை, தீபாவளி பண்டிகையின் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
-
சென்னை புறநகர் ரெயில் சேவையில் இன்று மாற்றம்
30 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்.31) புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வீரராக பிறந்து, வாழ்ந்து மறைந்தவர்: முத்துராமலிங்கத்தேவருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
30 Oct 2024கமுதி : வீரராக பிறந்து, வாழ்ந்து மறைந்தவர் தேவர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பெங்களூரு அணி கேப்டனாக மீண்டும் விராட் கோலி தேர்வு?
30 Oct 2024மும்பை : ஐ.பி.எல்: பெங்களூரு அணியின் கேப்டனாக மீண்டும் விராட் கோலி ? ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
காலிறுதியில் போபண்ணா ஜோடி
30 Oct 2024பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது.