எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருப்பதாகவும், வரும் காலங்களில் இது இந்தியாவின் வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகளை பெரிய அளவில் பாதிக்கும் என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன என்பதை புதிய சான்றுகள் காட்டுகின்றன. முதலாவதாக, கொரோனா காலகட்டத்திற்கு பிறகு 2022-23ல் தனியார் துறை முதலீட்டில் ஒரு சிறிய எழுச்சிக்குப் பிறகு, முதலீடு ஒரு நிலையற்ற பாதைக்கு திரும்பியுள்ளது.
2023-24 நிதியாண்டில் தனியார் துறையின் புதிய திட்ட அறிவிப்புகள் 21 சதவீதமாக குறைந்தன. இது இந்தியாவின் நுகர்வோர் சந்தைகளில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையின்மை, அரசாங்கத்தின் சீரற்ற கொள்கை உருவாக்கம் மற்றும் ரெய்டுகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட நிச்சயமற்ற முதலீட்டு சூழலை பிரதிபலிக்கிறது.
இரண்டாவதாக, மேக் இன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் உற்பத்தித்துறை தேக்கமடைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை பொறுத்தவரை, உற்பத்தி 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே உள்ளது.
உலகளாவிய சரக்கு ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு பெருமளவில் தேக்கமடைந்துள்ளது. 2005-15 வரையிலான காலகட்டத்தில், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, உலகளாவிய ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு மிகவும் வேகமாக வளர்ந்தது.
ஆடை உற்பத்தி போன்ற துறைகளில், ஏற்றுமதி 2013-14ல் 15 பில்லியன் டாலரிலிருந்து 2023-2024ல் 14.5 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. மூன்றாவதாக, 2022-2023க்கான சமீபத்திய ஆண்டுத் தொழில் ஆய்வு இந்தியாவின் தொழிலாளர்களின் உண்மையான ஊதியம் மற்றும் உற்பத்தித்திறன் சரிவை வெளிப்படுத்தியுள்ளது.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு 2023-ம் நிதியாண்டில் தொழிலாளர் உற்பத்தித்திறன் மீண்டும் சரிந்தது. அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், இது ஊதிய வளர்ச்சியை மிகவும் பாதித்துள்ளது. இதனால் நுகர்வு பலவீனமாக இருக்கும்.
இதன் விளைவாக ஏற்படும் குறைந்த முதலீடு, இந்தியாவின் வளர்ச்சிக்கு நிலையான தடையாக இருக்கும். இந்த விவரங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால், எதிர்வரும் ஆண்டுகளில் இவை இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 week 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 weeks 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 6 days ago |
-
3 போட்டிகள் கொண்ட தொடர்: இந்தியா - வங்காளதேசம் இன்று முதல் டி-20 போட்டியில் மோதல்
05 Oct 2024குவாலியர் : சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர் தொடரையும் வெல்லுமா?
-
சென்னையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட பணிக்கு 65 சதவீத நிதி வழங்க முடிவு: மத்திய அரசு அறிவிப்பு
05 Oct 2024டெல்லி, சென்னையில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2-ம் கட்ட பணிக்கு மொத்த மதிப்பீட்டில் 65 சதவீத நிதியை வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
ஒரே கட்டமாக 90 தொகுதிகளில் நடந்தது: அரியானா சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
05 Oct 2024சண்டிகார், அரியானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று 90 சட்டசபை தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் நடந்த வாக்குப்பதிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
-
தேர்தல் பத்திரங்கள் திட்டம்: தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
05 Oct 2024புதுடெல்லி : தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.
-
தொடரும் போராட்டம்: சாம்சங் தொழிலாளர்கள், நிறுவனத்துடன் 3 தமிழக அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தை
05 Oct 2024சென்னை, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் விரைந்து தீர்வு காண முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து நாளை 3 தமிழக அமைச்சர்கள் சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்
-
தமிழகத்தின் வட பகுதிகளில் அதிக மழைக்கு வாய்ப்பு: வடகிழக்கு பருவமழை 15-ம் தேதி தொடக்கம் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Oct 2024புதுடெல்லி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 15-ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பெண்கள் டி20 உலகக் கோப்பை லீக்: ஆஸ்திரேலியா அபார வெற்றி
05 Oct 2024ஷார்ஜா : பெண்கள் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
வாக்களித்த மனு பாக்கர்
05 Oct 20242024 பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினார் மனு பாக்கர்.
-
காஷ்மீர்-அரியானா தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவுகள்
05 Oct 2024அரியானா : அரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
-
நாடு முழுவதும் 5 மாநிலங்களில் 22 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
05 Oct 2024புதுடெல்லி, நாடு முழுவதும் 5 மாநிலங்களில் 22 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.
-
27 ஆண்டுகளுக்கு பிறகு இரானி கோப்பையை கைப்பற்றிய மும்பை
05 Oct 2024லக்னோ : 27 ஆண்டுகளுக்கு பிறகு இரானி கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி. இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
-
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை: இந்தியா - பாக். இன்று மோதல்
05 Oct 2024துபாய் : இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான எதிர்கொள்கிறது.
10 நாடுகள்...
-
மகாராஷ்டிராவில் கல்வீச்சு சம்பவத்தில் 21 போலீசார் காயம்
05 Oct 2024மும்பை, மகாராஷ்டிரத்தில் காவல்துறையினர் மீது சிறுபான்மையினர் நடத்திய தாக்குதலில் 21 போலீசார் காயமடைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-10-2024
06 Oct 2024 -
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு
06 Oct 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரத்து 713 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-10-2024
06 Oct 2024 -
உ.பி.யில் நாளை முதல் நவ. 8 வரை போலீசாருக்கான விடுமுறை ரத்து
06 Oct 2024லக்னோ : உத்தரபிரதேசத்தில் துர்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி நாளை 8-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை போலீசார் விடுமுறை எடுப்பதற்கு தடை வ
-
டெல்லியில் ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் வேடமிட்டு நடித்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு
06 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் வேடமிட்டவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கர்நாடகாவில் தொழிலதிபர் மாயம்: சேதமடைந்த நிலையில் கார் கண்டுபிடிப்பு
06 Oct 2024மங்களூரு : கர்நாடகாவில் தொழிலதிபர் மாயமான நிலையில் அவரது கார் சேதமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பாலியல் புகார்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக இன்று ஆஜராகிறார் நடிகர் சித்திக்
06 Oct 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பாலியல் புகார் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக இன்று நடிகர் சித்திக் ஆஜராக உள்ளார்.
-
காலாண்டு விடுமுறை: திருச்செந்தூரில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
06 Oct 2024திருச்செந்தூர் : விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் கோவிலில் நேற்று குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம
-
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருக்கின்றன : ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
06 Oct 2024புதுடெல்லி : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்திருப்பதாகவும், வரும் காலங்களில் இது இந்தியாவின் வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகளை பெரிய அளவில் பாதிக்கு
-
பா.ஜ.க.வுக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்கிறேன் : கெஜ்ரிவால் விதித்த நிபந்தனை
06 Oct 2024புதுடெல்லி : பா.ஜ.க.
-
கனடாவில் உணவகத்தில் வெயிட்டர் வேலைக்காக குவிந்த இந்திய மாணவர்கள்
06 Oct 2024ஒட்டாவா : கனடா ஓட்டல் ஒன்றில் வெயிட்டர் மற்றும் சர்வர் வேலைக்காக ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் வரிசையில் காத்திருந்த வீடியோ வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
-
விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி எடுத்து செல்ல தடை: எமிரேட்ஸ் நிறுவனம்
06 Oct 2024துபாய் : எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை எடுத்து செல்ல அந்த நிறுவனம் தடை விதித்துள்ளது.