எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம்: எனக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் பதில் அளித்துள்ளார்.
கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் 150 கிலோ தங்கம் மற்றும் ரூ.123 கோடி மதிப்புள்ள ஹவாலா பணம் மாநில போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் தேச விரோத செயல்களுக்காக கேரளாவுக்கு நுழைகிறது என முதல்வர் பினராய் விஜயன் கூறியது பரபரப்பை கிளப்பியது.
இது தொடர்பாக, தன்னிடம் தெரிவிக்காதது ஏன் என்று முதல்வர் பினராய் விஜயனுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் கேள்வி எழுப்பி இருந்தார். கவர்னரின் நேரடி தலையீடு விதிகளுக்கு முரணானது என பினராய் விஜயன் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இது குறித்து, நேற்று நிருபர்களை சந்தித்த கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியதாவது,
மாநிலத்தில் தேச விரோத செயல்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற விஷயங்கள் ஜனாதிபதியிடம் தெரிவிக்க வேண்டும். எனக்கு அதிகாரம் உள்ளதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
முதல்வரிடம் இருந்து திருப்திகரமான பதில் வரும் வரை விட மாட்டேன். அரசியல் காரணங்களுக்காக முதல்வர் பினராயி பொய்களை பரப்புகிறார். அவர், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை மறைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 4 days ago |
-
அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்தியர்: தரவரிசையில் பும்ரா சாதனை
01 Jan 2025புது டெல்லி : ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா அதிக புள்ளிகள் (907) பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
-
வைஷாலிக்கு வெண்கல பதக்கம்
01 Jan 2025நியூயார்க்கில் உலக பிலிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது.
-
ஊரக உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு
01 Jan 2025சென்னை : சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்வது தொடர்பான அவசர சட்டம் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
சாம்பியன்ஷிப்பை பகிர்ந்த விவகாரம்: கார்ல்சென் மீது கடும் விமர்சனம்
01 Jan 2025நியூ யார்க் : உலக பிளிட்ஸ் செஸ் கோப்பையை இருவர் பகிர்ந்துகொண்டதற்கு அமெரிக்க செஸ் வீரர் ஹன்ஸ் மோக் நீமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.77 லட்சம் கோடி மத்திய நிதி அமைச்சகம் தகவல்
01 Jan 2025புதுடெல்லி : டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.77 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடப்பு ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகள்
01 Jan 2025புதுடெல்லி : இந்திய அணி 2025-ம் ஆண்டில் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
கடைசி டெஸ்ட் போட்டி...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-01-2025.
02 Jan 2025 -
ஆட்டம் குறித்து கடும் விமர்சனம் எதிரொலி: சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறுகிறார் ரோகித் சர்மா?
01 Jan 2025சிட்னி : தனது ஆட்டம் குறித்து தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெற ரோகித் சர்மா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று முதல் வீடுவீடாக டோக்கன் வழங்க ஏற்பாடு: ரேஷன் கடை ஊழியர்கள் நேரில் சென்று வழங்குகின்றனர்
02 Jan 2025சென்னை, பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை இன்று முதல் வீடுவீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் நேரில் வழங்குகின்றனர்.
-
இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து: திருமாவளவன் மீதான வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்
02 Jan 2025சென்னை, இந்து பெண்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடர்ந்த வழக்கில் திருமாவளவன் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ல் 1,365 கோடி ரூபாய் காணிக்கை மூலம் வருவாய்
02 Jan 2025திருமலை, உலக பணக்கார கடவுளாக பக்தர்களால் போற்றி வழிபடப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு, கடந்த 2024-ம் ஆண்டில் 1,365 கோடி ரூபாயை உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கையாக செலு
-
பல்கலை., மாணவி விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை: தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
02 Jan 2025சென்னை, அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நேர்மையான விசாரணை தேவை என தமிழக அரசை வி.சி.க. தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் இ.பி.எஸ். பதில்
02 Jan 2025சென்னை, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
-
அமெரிக்காவின் மக்கள் கூட்டத்துக்குள் டிரக் பாய்ந்த சம்பவத்தில் உயிரிழப்பு 15 ஆக உயர்வு
02 Jan 2025நியூ ஆர்லியன்ஸ், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ள நிலையில், டிரக் ஓட
-
தவறான தகவலை பரப்புகிறார்கள்: சர்ச்சையான பேச்சு குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கம்
02 Jan 2025மதுரை, சிலர் தவறான தகவலை எடிட் செய்து பரப்புகிறார்கள் என்று ஆண்ட பரம்பரை பேச்சு குறித்து அமைச்சர் மூர்த்தி விளக்கமளித்துள்ளார்.
-
மாலத்தீவில் அதிபரை பதவி நீக்கம் செய்ய இந்தியா சதி? அமெரிக்க பத்திரிகை செய்தியால் பரபரப்பு
02 Jan 2025மாலி, மாலத்தீவில் அதிபரை பதவி நீக்கம் செய்ய இந்தியா சதி செய்ததாக அமெரிக்க பத்திரிகையில் வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பல்கலை. மாணவி விவகாரத்தில் பா.ஜ.க. மகளிர் அணி பேரணி: காவல்துறை அனுமதி மறுப்பு
02 Jan 2025மதுரை, பல்கலை. மாணவி விவகாரத்தில் பா.ஜ.க. மகளிர் அணி இன்று நடத்தவிருந்த பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
-
அதிகரிக்கும் 'ஸ்க்ரப் டைபஸ்' தொற்று: மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
02 Jan 2025சென்னை, தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் பாக்டீரியா தொற்று அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்த தொற்றுக்குறித்து மக்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை அ
-
1901-க்குப் பிறகு இந்தியாவில் மிக வெப்பமான ஆண்டு 2024 வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
02 Jan 2025புதுடெல்லி, 1901-க்குப் பின் இந்தியாவில் மிக வெப்பமான ஆண்டு 2024 தான்.
-
தடையை மீறி போராட முயற்சி: சவுமியா அன்புமணி கைது
02 Jan 2025சென்னை, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.வினர் போலீசாரால் கைது செய்யதனர்.
-
பா.ம.க. இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனத்தில் மாற்றமா? ராமதாஸ் பதில்
02 Jan 2025சென்னை, பா.ம.க. இளைஞரணி தலைவர் முகுந்தன் தான் என்று ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் வெளியேற்றம்
02 Jan 2025ராமநாதபுரம், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
இன்று முதல் ஜனவரி 26 வரை ஜெய் பாபு, ஜெய் பீம் பேரணி காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
02 Jan 2025புதுடெல்லி, இன்று முதல் ஜனவரி 26 வரை ஜெய் பாபு, ஜெய் பீம் பேரணி நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் நடந்த சைபர் மோசடி: மேற்குவங்கத்தில் இ.டி. சோதனை
02 Jan 2025கொல்கத்தா, தமிழகத்தில் ரூ.1,000 கோடிக்கு அதிகமான சைபர் மோசடி தொடர்பான வழக்குகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
-
தமிழகத்தில் கழிவுகளை கொட்டிய விவகாரம்: மருத்துவமனை மீது இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி
02 Jan 2025சென்னை, தமிழகத்தில் கழிவுகளை கொட்டிய மருத்துவமனை மீது 7 நாட்களாகியும் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.