எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : முதல்வர் ஆய்வு செய்தும் மெத்தனத்தில் சுகாதாரத்துறை உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன், போர்க்கால அடிப்படையில் மருத்துவ முகாம்களை அமைத்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க.மாநில மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது-
மதுரையில் சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது 100-க்கும் மேற்பட்ட நீர்வரத்து கண்மாய் மூலம் மூலம் செல்லூர் கண்மாயில் நீர் வரத்து வந்து, அதன் மூலம் பந்தல்குடி கால்வாய் மூலம் வைகையாற்றில் மழை நீர் கலக்கும்.ஆனால் பந்தல்குடி கால்வாய் பகுதியில் மராமத்து பணி உள்ளிட்ட எந்த பணிகளையும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஸ்டாலின் அரசு செய்ய தவறியதால், மழை நீர் குடியிருப்பு பகுதியில் சென்றடைந்தது மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.
குறிப்பாக குடிநீர் குழாய்கள் சில இடங்களில் உடைந்து போய் அதில் சாக்கடை நீர் கலந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சில நாட்களாக சாக்கடை கலந்த நீரை மக்கள் பயன்படுத்துவதால் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருகிறது. தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மயக்கம் வரும்.அதனை தொடர்ந்து சிறுநீரக பாதிப்பு கூட ஏற்படும். இந்த வயிற்றுப்போக்கால் மருத்துவமனைகளில் அதிக அளவில் மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
ஏற்கனவே பொதுச்செயலளார் எடப்பாடியார் மழைக்காலங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என்று கூறினார்.தொடர்ந்து மழை நீரால் மதுரை மிக பாதிக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். எடப்பாடியார் குரல் கொடுத்த பின்பு தான், மதுரையில் முதலமைச்சர் ஆய்வுக்கூட்டத்தை நடத்தி, அதில் செல்லூர் கண்மாயில் இருந்து மழை நீரை வெளியேற்ற 11.9 கோடி அளவில் திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக செய்தி வருகிறது.ஏற்கனவே சென்னையில் 4000 கோடி அளவில் இந்த மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது
ஆனால் இரண்டு நாள் மழைக்கே சென்னை தத்தளித்து இதற்கு கூட எடப்பாடியார் வெள்ளை அறிக்கை கேட்டார். முதலமைச்சர் ஆய்வு செய்த பின்பு கூட சம்பந்தப்பட்ட பகுதியில் சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தி இருந்தால், மக்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது.அதேபோல் பாதிக்கப்பட்ட பகுதிகளை மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
மேலும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரசு மேற்கொள்ளவில்லை.முதலமைச்சர் ஆய்வு கூட்டம் கண்துடைப்பாக இல்லாமல், மக்களுக்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக இருக்க வேண்டும். மேலும் போர்க்கால அடிப்படையில் மருத்துவ முகாம்களை நடத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 5 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-12-2024
24 Dec 2024 -
திராவிட மாடல் குறித்து கேலி பேசுவோருக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும்: 51-வது நினைவு நாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Dec 2024சென்னை: “திராவிட மாடல் என்ன? என்று கேலி செய்து கொண்டிருப்போருக்கு தந்தை பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும்.
-
திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா: கன்னியாகுமரியில் ஏற்பாடுகள் தீவிரம்
24 Dec 2024கன்னியாகுமரி: சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிறது.
-
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: இயேசுவின் அன்பு, அமைதி வழிதான் தற்போது தேவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி
24 Dec 2024சென்னை: இயேசு பெருமான் காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் தற்போது மிகவும் தேவையானதாக இருக்கிறது என்று உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி
24 Dec 2024வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் (வயது 78).
-
ராணுவ அதிகாரி பிரிகேடியர் அமிதாப் திடீர் மரணம்: இந்திய தலைமை தளபதி இரங்கல்
24 Dec 2024புதுடில்லி : ஐ.நா., படை தளபதியாக பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரி பிரிகேடியர் அமிதாப் ஜா மரணம் அடைத்துள்ளார்.
-
பிரதமர் நரேந்திர மோடியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
24 Dec 2024புதுடெல்லி: தமிழ்நாட்டில் கவர்னருக்கும், அரசுக்கும் இடையே துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் மீண்டும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடியை
-
அமெரிக்காவில் ரயிலுக்குள் பெண் மீது தீ வைத்து கொன்றவர் கைது
24 Dec 2024நியூயார்க் : ரயிலுக்குள் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் கொலை மற்றும் தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவரை நியூயார்க் நகர போலீசார் கைது செய்துள்ளனர்.
-
சபரிமலையில் அலைமோதும் கூட்டம்: கடந்த ஆண்டை விட 4 லட்சம் பேர் இதுவரை அதிக தரிசனம்
24 Dec 2024திருவனந்தபுரம் : சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த ஆண்டை விட 4 லட்சம் பேர் இதுவரை அதிகமாக தரிசனம் செய்துள்ளனர்.
-
மனித உரிமைகள் ஆணைய தலைவர் நியமனம்: தவறான தேர்வு செயல்முறை என்று காங்கிரஸ் கட்சி புகார்
24 Dec 2024புதுடில்லி : தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக ராம சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டதற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி., ராகுல் எதிர்ப்பு தெரிவ
-
தங்கம் விலை சற்று குறைவு
24 Dec 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்து விற்பனையானது.
-
விலைவாசி உயர்வால் போராடும் மக்கள்: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
24 Dec 2024புதுடில்லி : விலைவாசி உயர்வால் மக்கள் போராடும் போது, மத்திய அரசு கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்னம் செய்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.3.6 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல் - வாலிபர் கைது
24 Dec 2024சென்னை : சென்னை விமான நிலையத்தில் 3.6 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
-
51-வது நினைவு தினம்: பெரியார் உருவப்படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
24 Dec 2024சென்னை: தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
-
அமெரிக்க மருத்துவக்காப்பீடு நிறுவன சி.இ.ஓ. கொலை வழக்கில் திருப்பம் குற்றத்தை ஒப்புக்கொள்ள கொலையாளி மறுப்பு
24 Dec 2024அமெரிக்கா: அமெரிக்காவில் மருத்துவத்துறை சார்ந்த முன்னணி நிறுவனம் யுனைடட் ஹெல்த்கேர்.
-
ஜல்லிக்கட்டு போட்டி: தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
24 Dec 2024சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிக்கான தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
-
தன்னிகரற்ற தலைவர் பெரியார் கனிமொழி எம்.பி. புகழாரம்
24 Dec 2024சென்னை: தமிழ்நாட்டின் அரணாய் காத்து நிற்கும் தன்னிகரற்ற தலைவர் தந்தை பெரியார் என்று அவரது நினைவு நாளில் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
இலங்கை கடற்படையினரால் 17 ராமேசுவரம் மீனவர்கள் படகுகளுடன் சிறைபிடிப்பு
24 Dec 2024ராமேசுவரம் : கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 17 மீனவர்களையும் அவர்களது இரண்டு விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
-
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: விழிப்புணர்வு பஸ்களை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி
24 Dec 2024சென்னை : திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா விழிப்புணர்வு பேருந்துகளை உதயநிதி தொடங்கி வைத்தார்.
-
வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கோரி தமிழ்நாடு முழுவதும் பா.ம.க. ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பங்கேற்பு
24 Dec 2024சென்னை: வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கோரி தமிழ்நாடு முழுவதும் நேற்று பா.ம.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.
-
கோவையில் ரூ.10,740 கோடியில் 34.8 கி.மீ. மெட்ரோ ரயில் திட்டம் மெட்ரோ நிறுவன இயக்குனர் பேட்டி
24 Dec 2024கோவை: கோவையில் ரூ.10,740 கோடியில் 34.8 கி.மீ.
-
ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு மேலும் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
24 Dec 2024சென்னை : ஹூஸ்டன் தமிழ் இருக்கை சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு நாள்: இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க.வினர் அஞ்சலி
24 Dec 2024சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அ.தி.மு.க.
-
வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
24 Dec 2024சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக
-
திருச்சியில் 31-ம் தேதி அ.தி.முக. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
24 Dec 2024சென்னை: திருச்சியில் 31-ம் தேதி அ.தி.முக. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.