முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ அதிகாரி பிரிகேடியர் அமிதாப் திடீர் மரணம்: இந்திய தலைமை தளபதி இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 24 டிசம்பர் 2024      இந்தியா
Upendra-Dwivedi 2024 07 21

Source: provided

புதுடில்லி : ஐ.நா., படை தளபதியாக பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரி பிரிகேடியர் அமிதாப் ஜா மரணம் அடைத்துள்ளார். அவருக்கு ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி இரங்கல் தெரிவித்து உள்ளார். 

சிரியா, இஸ்ரேல் எல்லையில் அமைந்துள்ள கோலன் குன்றுகளில், ஐ.நா., அமைதிப்படை துணை கமாண்டராகவும், பொறுப்பு கமாண்டராகவும் பணியாற்றி வந்தவர் இந்திய ராணுவ அதிகாரி பிரிகேடியர் அமிதாப் ஜா. இவர் நேற்று மருத்துவக்காரணங்களால் திடீர் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு, இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி மற்றும் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 12 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 10 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 10 hours ago
View all comments

வாசகர் கருத்து