எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம், கேரள மாநிலம் கொல்லத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும்பாலான அரசு சேவைகள் டிஜிட்டல் மயமாகி வருகிறது. நீதிமன்றங்களிலும் இ பைலிங் உள்பட பல சேவைகள் நவீனமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு ஜாமீன் எடுப்பதற்கு குற்றம் சாட்டப்பட்டவரோ, ஜாமீன்தாரரோ இந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை. அதற்குரிய ஆவணங்களை ஆன்லைனில் தாக்கல் செய்தாலே போதுமானதாகும்.
இந்த நீதிமன்றத்தில் மனுதாரர்கள், எதிர் மனுதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நேரிலோ அல்லது காணொலி மூலமாகவோ ஆஜராகலாம். காணொலி மூலமாகவே நீதிமன்றத்தின் எல்லா நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்யலாம்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான சம்மன்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு ஆன்லைன் மூலமாகவே அனுப்பப்படும். நீதிமன்ற கட்டணங்களை இ பேமென்ட் மூலம் கட்டலாம். இந்த நீதிமன்றத்தில் ஒரு மாஜிஸ்திரேட்டும், மூன்று ஊழியர்களும் இருப்பார்கள். கம்ப்யூட்டர், கேமராக்கள் உள்பட நவீன கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக தி.மு.க.வினர் இப்போதே பிரச்சாரத்தை தொடங்க வேண்டும்: உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம்
20 Nov 2024சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு ஆலோசனை கூட்டம் தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது.
-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் தரிசன முன்பதிவை 80 ஆயிரமாக அதிகரிக்க முடிவு
20 Nov 2024திருவனந்தபுரம், சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவை 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக அதிகரிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
-
ஓசூரில் கோர்ட்டு வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு
20 Nov 2024ஓசூர், ஓசூரில் கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. உயர்நிலை கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம் : 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராக வலியுறுத்தல்
20 Nov 2024சென்னை : 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பட்டுக்கோட்டையில் பள்ளியில் ஆசிரியை கத்தியால் குத்திக் கொலை
20 Nov 2024பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டையில் பள்ளி ஆசிரியை ஒருவர் நேற்று வகுப்பறைக்குள் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இரு
-
நெல்லையில் தொடர் கனமழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
20 Nov 2024நெல்லை : நெல்லையில் பெய்து வரும் தொடர் மழையை அடுத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.
-
பாக். கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 14 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
20 Nov 2024சென்னை, பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 14 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்க
-
கயானா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
20 Nov 2024ஜார்ஜ் டவுன், பிரேசில் பயணத்தை நிறைவு செய்து விட்டு பிரதமர் மோடி கயானா சென்றடைந்தார்.
-
ஆட்சியை பிடிப்பது யார்? மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவு வெளியீடு
20 Nov 2024புதுடெல்லி, மகாராஷ்டிரா, ஜார்கண்டில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது.
-
தீவிரமடையும் போர்: உக்ரைனில் அமெரிக்க தூதரகம் தற்காலிக மூடல்
20 Nov 2024வாஷிங்டன், போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் பணய கைதிகளை கண்டுபிடித்தால் சன்மானம் : பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
20 Nov 2024ஜெருசலேம் : காசா முனையில் பணய கைதிகளாக உள்ளவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தலா ரூ. 42 கோடி சனமானம் தரப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு: நடவடிக்கைகளை துரிதப்படுத்த துணை முதல்வர் அறிவுறுத்தல்
20 Nov 2024சென்னை, விளையாட்டு வீரர்களுக்கு அரசுத்துறையில் வேலைவாய்ப்பு : நடவடிக்கைகளை துரிதப்படுத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம்: தென் தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
20 Nov 2024சென்னை : தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தென் தமிழகத்திற்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வ
-
தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
20 Nov 2024சென்னை, தஞ்சை அரசுப் பள்ளியில் 26 வயதாகும் ஆசிரியை ரமணி என்பவர் நேற்று காலை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழக மீனவர்களின் 13 விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அனுமதி
20 Nov 2024ராமேசுவரம், இலங்கை நீதிமன்றங்களால் அரசுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 13 விசைப்படகுகளை, இலங்கை கடற்படையினர் பயன்படுத்த அந்நாட்டு மீன்வளத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
-
டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி: அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு
20 Nov 2024புது டெல்லி, டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அரசு உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அமெரிக்காவின் கல்வித்துறை செயலாளராக லிண்டா மெக்மஹோனை நியமிக்க டிரம்ப் பரிந்துரை
20 Nov 2024வாஷிங்டன், அமெரிக்காவின் கல்வித்துறை செயலாளராக லிண்டா மெக்மஹோனை நியமிக்க டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
-
தஞ்சையில் பள்ளி ஆசிரியை படுகொலை: இ.பி.எஸ். கடும் கண்டனம்
20 Nov 2024சென்னை : தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மாமல்லபுரத்தில் 2 நாள் கடலோர பாதுகாப்பு ஒத்திகை துவங்கியது
20 Nov 2024மாமல்லபுரம், மாமல்லபுரத்தில் நேற்று முதல் கடலோர பாதுகாப்பு படையின் சீ விஜில் எனும் 2 நாள் கண்காணிப்பு ஒத்திகை நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
-
ராணிப்பேட்டை யோக நரசிம்மர் கோவிலில் நடிகர் சூர்யா, இயக்குனர் சிவா சாமி தரிசனம்
20 Nov 2024ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிவா சாமி தரிசனம் செய்தனர்.
-
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வரும் 1-ம் தேதி கோவை பயணம்: உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தீவிரம்
20 Nov 2024கோவை, கோவை கொடிசியாவில் வாய்ஸ் ஆப் கோவை என்ற நிகழ்ச்சி வரும் 1-ம் தேதி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க தமிழக பா.ஜ.க.
-
திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்: பள்ளி ஆசிரியை குத்திக்கொலை
20 Nov 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர், மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியை ரமணி என்பவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்: 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் : அரசுக்கு செய்ய ஐகோர்ட் உத்தரவு
20 Nov 2024சென்னை : பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
எதிர்மறை விமர்சனம்: திரையரங்குகளில் யூடியூப் சேனல்களை அனுமதிக்க கூடாது: சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
20 Nov 2024சென்னை, திரையரங்குகளில் யூடியூப் சேனல்களை அனுமதிக்க கூடாது என திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
இரு நாட்டு உறவுகள் குறித்து கயனா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
20 Nov 2024பிரேசிலா : பிரேசில் பயணத்தை முடித்து கயானா சென்றடைந்த பிரதமர் நரேந்தி மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.