முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆதிவனம் திட்டம்: அமைச்சர் பொன்முடி தகவல்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      தமிழகம்
Ponmudi 2023 04 05

சென்னை, சென்னை மதுரை கோவை சேலம் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆதிவனம் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டபேரவையில் கேள்வி நேரத்தில் பசுமை பரப்பினை அதிகரித்து கால்நடை மாற்றத்தின் வீரியத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என பாமக  எம்எவ்ஏ ஜி.கே. மணி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் பொன்முடி *பசுமை, சுற்றுச்சூழலை பாதுகாக்க கடந்த மூன்று ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.25 கோடி ரூபாய் செலவில் தமிழக முழுவதும் 100 மரகத பூஞ்சோலைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடற்கரையில் சூறாவளி காற்று பாதிக்காமல் இருப்பதற்கு 25 கோடி ரூபாய் உயர் அரண் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த மூன்று ஆண்டுகள் அது செயல்படுத்தப்படும்.என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து