முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிறுவன் சொல்வதையெல்லாம் செய்யும் கிளி | ஜாலி வீடியோ வைரல்...!

In a recent viral video, a parrot does whatever his owner says, like a trained bird in a circus. Such as playing basketball, skating, pumping water, and skating on a small surfboard. That video has amazed netizens. அண்மையில் வைரலாக வீடியோ ஒன்றில், ஒரு சிறுவன் வளர்க்கும் கிளி ஒன்று, சர்க்கஸில் பயிற்சி பெற்ற பறவை போல, அவன் சொல்கிற அனைத்து வேலைகளையும் கச்சிதமாக செய்கிறது. பேஸ்கட் பால் விளையாடுவது, சறுக்கலில் சறுக்குவது, நீர் இறைப்பது, சிறிய சர்ப்பிங் போர்டில் ஸ்கேட்டிங் செய்வது என அது செய்யும் அத்தனை செயல்களும் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago