முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சித்த மருத்துவ குறிப்புக்கள் | அதிகரிக்க என்ன சாப்பிடலாம் | அனைத்து நோய்களும் குணமாக

siddha-4

  • நோய் எதிர்ப்பு சக்தி ;-- அருகம்புல் சாறை காலை வெறும் வயிற்றில் கால் அவுன்ஸ் சாப்பிட்டு வரலாம்.
  • எந்த நோயும் அணுகாமல் இருக்க ;-- அருகம்புல் சாறு 100 மில்லி அளவு வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
  • உடல் நலன் ;-- தினசரி 2 பேரீச்சம்பழம்  சாப்பிட்டு பால்  சாப்பிட்டு வர குளுக்கோஸ் நேரடியாக கிடைக்கும்.
  • உடம்பை பற்றிய எவ்வித நோயும் படிப்படியாக குணமாக ;-- நத்தை சூரி 10 கிராம்  இடித்து  காய்ச்சி 3 வேளை குடித்து வரவும்.
  • கட்டுப்படாத நோய்கள் தீர ;-- வேம்பின் பஞ்சக சூரணம் கால் கிராம் வெண்ணை பாலில் 48 நாட்கள் சாப்பிடலாம்.
  • மருந்து ;-- விளாம்பழம்,நெல்லிக்காய் தினமும் தொடர்ந்து சாப்பிட மருந்து மாத்திரை ஊசி அவசியம் ஏதும் இல்லை.
  • அனைத்து நோய்களும் குணமாக ;--சிறு சின்னி இலை,பொன்னாங்கன்னி,சேருப்படை,வில்வ இலைசாறு  சம அளவு நல்லெண்ணை,விளக்கெண்ணை,தேங்காய் எண்ணை சம அளவு சேர்த்து காய்ச்சி வடிகட்டி ஒரு ஸ்பூன் குடித்து வர குணமாகும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ;-- துளசி வேர் பொடி தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி ;-- இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் உண்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago