முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2025      இந்தியா
Congress 2023 01 25

Source: provided

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கடந்த 2020 தேர்தலில் பெற்றதை விட 2 சதவிகிதம் அதிகம் பெற்றுள்ளது.

டெல்லி சட்டப்​பேரவை தேர்​தலில் பா.ஜ.க., ஆம் ஆத்மிக்கான நேரடி மோதலில், காங்கிரஸ் கட்சி போட்டியிலேயே இல்லாத நிலை இருந்தது. 3-வது முறையாக இந்த தேர்​தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்க​வில்லை.

இருப்பினும், இந்த தேர்தலில் 6.34 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த 2020 தேர்தலில் பெற்றதை விட 2 சதவி​கிதம் அதிகம். பா.ஜ.க.  45.56 சதவீதம், ஆம் ஆத்மிக்கு 43.57 சதவீத வாக்குகளை பெற்றன. இவற்றுக்​கிடையேயான வித்தியாசம் வெறும் 1.99 சதவி​கிதம் மட்டுமே. இதன்​மூலம், 10-க்கும் மேற்​பட்ட தொகுதிகளில் காங்​கிரஸ், ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கு தடையாக இருந்தது தெளிவாகிறது. இதை தனது தோல்​வியிலும் வெற்றியாகவே காங்கிரஸ் கருதுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து