முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனியாவின் காதல் சொல்ல நேரமில்லை

சனிக்கிழமை, 28 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

iniya

வாகை சூடவா மூலம் பிரபலமான இனியாவை, பாவாடை, தாவணி கேரக்டர்களே மொய்த்து வந்தன. இதனால் சலிப்படைந்த அவர், தனது ஹோம்லி இமேஜை உடைத்தெறியும் வகையில், ‘புலிவால், நான் சிவப்பு மனிதன் போன்ற படங்களில், விவகாரமான கேரக்டர்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜாவில் குத்துப்பாடலிலும் திறமை காட்டினார். 

தற்போது , ‘காதல் சொல்ல நேரமில்லை என்ற படத்தில், புதுமுகம் உதய்குமாருக்கு ஜோடி சேர்ந்துள்ளார். பார்க்கும் பெண்களை எல்லாம் தன் வசப்படுத்திட நினைக்கும் பிளே பாயைப் பற்றிய இந்தக் கதையில், இனியாவின் கேரக்டர் மிகச் துணிச்சலானது எனச் சொல்லும் இயக்குனர் ஸ்ரீநிவாசன், இனி இனியாவின் மார்க்கெட் எங்கேயே போகப்போகுது என்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து