எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகரில், மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தொடர்பான அனைத்துப் பாடங்களையும் ழுநெ ஆயn யுசஅல-யாக ஒருவரே பயிற்சியளித்து, இது வரை 3500க்கு மேற்பட்ட மாணவ, மாணவியரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அரசுப் பணியில் அமர வைத்துள்ளார் ஒருவர்.
இது பற்றி அவர் கூறும்போது, தான் செய்ததை “சாதனை” என்ற கோணத்தில் பார்க்கவில்லை, மாறாக வெற்றி பெற்றவர்கள் தங்களது வாழ்வில் அடையும் உயர்வைக் கண்டு, உளமாறப் பூரித்து, மகிழ்வும், நெகிழ்வும் அடைவதாகக் கூறுகிறார். மேலும், இப்பயிற்சி வகுப்பினை ஆரம்பத்தில் ஆரம்பிக்க, இந்நூலின் ஆசிரியர் தன்னம்பிக்கை நாகராஜன் அவர்களின் பங்களிப்பையும் மகிழ்வுடன் நினைவு கூறுகிறார்அவர்
அவர் பெயர் க.மாரிமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாப்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மிகுந்த வறுமைக் குடும்பத்தில் பிறந்து, கல்வியை உயிர் மூச்சாக சுவாசித்து, அதன் பலனாக, இன்று விருதுநகர் மாவட்டத்தில் தாசில்தாராகப் பணியாற்றி வருகிறார்.
இதோ இவரது செயல்பாடுகளில் சில: இவர் அளிக்கும் இப்பயிற்சிக்கு, பயிற்ச்சிக்கான கட்டணம் வசூலிப்பதில்லை. போட்டித் தேர்வில் வெற்றி பெற்றோர், சென்னை சென்று, கவுன்சிலிங்கில் கலந்து, அரசு அப்பாயிண்ட் மென்ட் ஆர்டரை வாங்கி வர, போக்குவரத்து செலவுக்கு பணமும் கொடுப்பார் வறுமைப்பட்டவர்களுக்கு. 2007 ஆம் ஆண்டு முதல் கடந்த பத்தாண்டுகளாக மாணவ, மாணவியருக்கு, வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் பயிற்சி நடத்தி வருகிறார். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகளை கடந்த பத்தாண்டுகளாக, இவர் அனுபவிக்கவில்லை. தமிழகத்திலேயே அதிக மாணவர்கள் இவரிடம் பயிற்சி பெறுகின்றனர். தமிழகத்திலேயே அதிகமானவர்கள் வெற்றி பெறுகின்றனர்.
15 மாவட்டங்களுக்கும் அதிகமான இடங்களில் இருந்து வந்து, இவரிடம் பயிற்சி பெறுகின்றனர். அனைத்தப்பாடங்களையும் இவர் ஒருவரே நடத்துவது சிறப்பம்சமில்லை, அனைத்துப் பாடங்களையும் ருpனயவநன ஆன கையில் எந்தக் குறிப்போ, பாடப்புத்தகமோ, நோட்டோ ஏதுமின்றி, காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை உற்சாகமாக நடத்துவது தான் சிறப்பம்சம்.
நேரம் ஆக … ஆக… எல்லோரும் உடல் சோர்வில் … மனச்சோர்வில் களைத்து விடுவார்கள். ஆனால், இவரோ நேரம் செல்ல … செல்ல… அதிக உற்சாகத்துடன் செயல்பட்டு, மாணவர்கள் அனைவரையும் உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் வைத் ்பார். கிராமப்புறங்களில் மற்றும் சமூகத்தின் அடித்தட்டில், மிகுந்த வறுமை நிலையில் உள்ளவர்களை உயர்த்துவதே இவரது வாழ்வின் இலட்சியம்….
இப்பயணத்தின் …. சில துளிகளாக….
1. விருதுநகரில் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இராமமூர்த்தி என்பவர், இன்று இவரிடம் பயிற்சி பெற்று கிராம நிர்வாக அலுவலராக (ஏயுழு) உள்ளார்.
2. மில்லில் கூலி வேலை பார்த்தவர், சித்தாளாக இருந்தவர், பல சரக்குக் கடையில் பட்டாசுக் கடையில் இருந்தவர் என பல்வேறு கடைநிலைப் பணிகளில் இருந்தவர்கள் இன்று அரசு ஊழியராகஃ அரசு அலுவலராக உள்ளனர்.
வகுப்பு தொடங்கியவுடன் இவர் பாடம் நடத்துவதில்லை முதலில் “ நான் சாதிக்கப் பிறந்தவன்” என்று தொடங்கும் உறுதி மொழியை மிகுந்த உறுதியுடன் இவர் கூற… கூற ….மாணவர்கள் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.
அதன் பின்னர், “தன்னம்பிக்கை நேரம்” ஆரம்பமாகிறது. வாரந்தோறும் ஒரு தலைப்பில், ஈர்க்கும் விதத்தில், கண்ணீர் மல்க உரையாற்றி “நாம் இந்த உலகத்தில் சாதனை செய்ய பிறந் ்கிறோம்” என்பதை அழுத்தமாகப் பதிய வைக்கிறார். அதைத் தொடர்ந்து பாடம் நடத்தும் போது, மாணவர்கள் கவனச் சிதறல் இன்றிப் படிக்கின்றனர்.
வாரம் தோறும் நடத்தப்படும் தேர்வுகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, வாரந்தோறும் பணப்பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்துகிறார். இவரிடம் படித்த மாணவர்களில், சென்ற புசழரி-ஐஏ (2016) தேர்வில், மாநிலத்திலேயே 4-வது இடத்தைப் பிடித்துள்ளார். காரியாபட்டியைச் சேர்ந்த, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்ற மாணவி.
இவர் தினத்தந்தியில் “என் கனவு அரசு வேலை” என்ற தலைப்பில் கடந்த ஓராண்டாக, மாணவர்கள் மிகவும் பயனுறும் வகையில் பாடம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருகிறார். மலையாள மனோரமா இயர்புக்-2017-ல், இவர் “நிச்சயம் ஜெயிக்கலாம் நீங்கள்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.
இவர் பள்ளிகளுக்கு சென்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை தன்னம்பிக்கை உரையாற்றி ஊக்கப்படுத்துகிறார். மேலும், கல்லூரிகளுக்கு சென்று எதிர்கால வேலை வாய்ப்புக்கள் குறித்து, மாணவர்கள் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில், அவரது பிறந்த தினமான ஜீலை -15-ல் (2016) இவருக்கு காமராஜ் பவன் டிரஸ்ட் சார்பாக, “வாழும் காமராசர் விருது” என்ற விருது அளித்து, கவுரப்படுத்தியுள்ளனர். வாழ்க்கையில் முன்னேற விரும்புவோர், “ கல்வி + விடாமுயற்சி – விஸ்வரூப் வெற்றி என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு முயன்றால், “முயன்றால் முடியாதது ஏதுமில்லை” என்பதை மனப்பூர்வமாக உணரலாம் என்றார்.
இவரது செயல்பாடுகள் இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 1 week ago |
-
தமிழ்நாடு பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
05 Feb 2025சென்னை: 2025-26-ம் ஆண்டுக்கான தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது
-
அதிபர் டிரம்பின் புதிய உத்தரவால் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த ஈரான் கரன்சி மதிப்பு
05 Feb 2025தெஹ்ரான் : அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சி வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-02-2025.
05 Feb 2025 -
ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்தது: தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
05 Feb 2025சென்னை: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டு ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2026 தி.மு.க. வெற்றிக்கான முன்னோட்டம் வாக்கு செலுத்திய பிறகு சந்திரகுமார் பேட்டி
05 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத்தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவு குறித்த அறிவிப்பை முன்னரே அரசு அறிவிக்கவில்லை : ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
05 Feb 2025சென்னை : பத்திரப்பதிவு குறித்த அறிவிப்பை முன்னரே அரசு அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஒ.பன்னீர் செல்வம் தி.மு.க.
-
ஊதிய ஓப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
05 Feb 2025சென்னை, பிப்.
-
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி
05 Feb 2025விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன
-
3 பணியாளர்கள் தற்காலிக நீக்கம்: சாம்சங் தொழிற்சாலையில் உள்ளியிருப்பு போராட்டம்
05 Feb 2025காஞ்சிபுரம் : சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவியது
-
ஐ.சி.சி. டி-20 தரவரிசை: அபிஷேக் சர்மா முன்னேற்றம்
05 Feb 2025துபாய் : ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்துள்ளார் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா.
-
இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 10.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் அதிகரிப்பு
05 Feb 2025சென்னை, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் 10 .41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
-
ஏ.ஐ. செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
05 Feb 2025டெல்லி : அலுவலக மின்னணு சாதனங்களில் ஏ.ஐ தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
-
உ.பி. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி
05 Feb 2025லக்னோ: உ.பி. மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்.
-
முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-இங்கி. அணிகள் நாக்பூரில் இன்று மோதல்
05 Feb 2025நாக்பூர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது.
சுற்றுப்பயணம்...
-
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
05 Feb 2025அமிர்தசரஸ் : சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர்.
-
'விடாமுயற்சி’ சிறப்புக்காட்சிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி
05 Feb 2025சென்னை : அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
-
வாழப்பாடி ராமமூர்த்திக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு ஐ.என்.டி.யூ.சி. வலியுறுத்தல்
05 Feb 2025சென்னை, முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி இராமமூர்த்திக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு ஐ.என்.டி.யு.சி கோரிக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள்
-
ஊதிய பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் 26-ம் தேதி வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
05 Feb 2025சென்னை, வருகிற 10-ம் தேதிக்குள் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் வருகிற 26-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அண்ணா தொழிற்சங்கம்&n
-
காசாவை கைப்பற்ற போவதாக அமெரிக்கா அதிபர் அறிவிப்பு
05 Feb 2025வாஷிங்டன் : காசாவை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் - டிரம்ப் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
எச்-1பி, எல்-1 விசா வைத்திருக்கும் அமெரிக்க இந்தியர்களுக்கு சிக்கல்
05 Feb 2025அமெரிக்கா : எச்-1பி, எல்-1 விசாக்களின் அனுமதி காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர
-
நகரம், ஒன்றியம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள்: த.வெ.க. மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைவர் விஜய் முக்கிய உத்தரவு
05 Feb 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களுக்கு நகரம், ஒன்றியம், பகுதி, வட்டம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.&nb
-
வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலாப்பயணி பலி
05 Feb 2025கோவை: வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலா பயணி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.