முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன துணை ஜனாதிபதியுடன் அமைச்சர் சுஷ்மா சந்திப்பு

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங், சீன துணை குடியரசு தலைவரை மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

சீனாவுக்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் 4 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டு உள்ளார்.  அவர் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்.  இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் ஜோங்னன்ஹாய் என்ற இடத்தில் அந்நாட்டு துணை குடியரசு தலைவர் வாங் கீஷனை நேற்று சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து