முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்;

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

போர்ட் மோர்ஸ்பை: பப்புவா நியூ கினியாவின் போப்பன்டெட்டா நகரில் இருந்து தென்கிழக்கே 121 கி.மீ. தொலைவில் நேற்று முன்தினம் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  இந்நிலநடுக்கம் 36.21 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் பற்றியோ பொருள்சேதம் பற்றியோ தகவல் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து