முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கலுக்கு வெளியாகும் அஜீத்தின் வலிமை

திங்கட்கிழமை, 3 ஜனவரி 2022      சினிமா
Image Unavailable

Source: provided

நடிகர் அஜித்குமார் எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்க, பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். 'வலிமை' படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. படத்திற்கு தணிக்கை குழு யு/ ஏ சான்று வழங்கியுள்ளது.  சமீபத்தில் வெளியான ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  தற்போது படத்தின் ரிலீஸ்  படக்குழு அறிவித்துள்ளது அதன்படி, வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து