முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் முதல்வர் ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் வடிவேலு

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      சினிமா
Vadivelu 2023 03 19

Source: provided

மதுரை : மதுரையில் முதல்வர் ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை நகைச்சுவை நடிகர் வடிவேலு பார்வைட்டார். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 வருட வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சியானது மதுரை  நடைபெற்று வருகிறது. இந்த புகைப்பட கண்காட்சியில் முதல்வரின் ஒரு வயது முதல் தற்போது வரையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இடம்பெறுள்ளன. மேலும், இதில் முன்னாள், இன்னாள் அரசியல் தலைவர்கள், மற்றும் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த புகைப்பட கண்காட்சியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். புகைப்பட கண்காட்சியை நகைச்சுவை நடிகை வடிவேலுவும் நேரில் வந்து பார்வையிட்டார். அமைச்சர் மூர்த்தியும் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து