முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி மாளிகையில் முக்கிய அரங்கங்களின் பெயர் மாற்றம்

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      இந்தியா
Prisident-House-2024-07-25

புது டெல்லி, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முக்கிய அரங்கங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ராஷ்ட்டிரபதி பவன் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மக்கள் ஏதுவாக அணுகும் வகையில் ஜனாதிபதி மாளிகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகிறது. பாரம்பரிய மிக்க , இந்திய கலாசாரங்களை பறைசாற்றும் விதமாக ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ளது. ஜனாதிபதி கேட்டு கொண்டதன் பேரில் இங்குள்ள முக்கிய தர்பார் ஹால் இனி ஞானதந்திரா மண்டபம் என்றும், அசோக் ஹால் அசோக் மண்டபம் என்றும் அழைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தர்பார் ஹால் என்பது தேசிய அளவிலான விருதுகள் வழங்கும் விழா நடக்கும் பகுதி ஆகும். பேச்சு வழக்கிற்கு ஏதுவாக இது அமையும் என்றும் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து