முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரகு தாத்தா விமர்சனம்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      சினிமா
Raghu-Datta-Review 2024 08

Source: provided

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்ற காலத்தில் நடக்கின்ற கதை. நாயகி கீர்த்தி சுரேஷ், தனது தாத்தா எம்.எஸ்.பாஸ்கர் உடன் சேர்ந்து இந்தி திணிப்பிற்கு எதிராக போராடி வருகிறார்கள். வங்கி வேலை செய்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் கா.பாண்டியன் என்ற புணை பெயரில் எழுத்தாளராகவும் இருக்கிறார்.

இந்நிலையில் எம்.எஸ்.பாஸ்கருக்கு புற்றுநோய் இருப்பதாக தெரியவர தனது ஆசையாக கீர்த்தி சுரேஷ் திருமணத்தை பார்க்க வேண்டும் என்று எம் எஸ் பாஸ்கர் கூறி விடுகிறார். அதனால் கீர்த்தி சுரேஷுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் அதனால் வேறு வழி இன்றி வேறு யாரையயோ திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக தன்னுடைய புத்தகங்களை வாசிப்பவரும், பெண்களை மதிப்பவருமான ரவீந்திர விஜயை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் சொல்கிறார். வீட்டிலும் அவரின் முடிவை ஏற்றுக்கொண்டு நிச்சயதார்த்தத்தை நடத்துகிறார்கள்.

இதனால் ரவீந்திர விஜயை திருமணம் செய்து கொள்ள பிடிக்காமல் திருமணத்தை நிறுத்த முடிவு செய்கிறார் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு என்ன நடந்தது? ரவீந்திர விஜயின் சுயரூபம் என்ன? கீர்த்தி சுரேஷ் திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே ரகு தாத்தா படத்தின் மீதிக்கதை.

மொத்தத்தில் இந்த ரகுதாத்தா திரை படம் மக்கள் மனதில் வென்றிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து