முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் காந்தி பிறந்த நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

சென்னை : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.  இந்நிலையில் இந்தியாவுக்கான ராஜீவ் காந்தியின் தொலைநோக்கு முயற்சிகள் நமது முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாளில், நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை நாம் நினைவுகூருகிறோம். நவீன, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இந்தியாவுக்கான அவரது தொலைநோக்கு மற்றும் முன்னோடி முயற்சிகள் நமது முன்னேற்றத்திற்கு தொடர்ந்து வழிகாட்டுகின்றன. இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து