முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் செல்கிறார் ராகுல்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      இந்தியா
Rahul 2024-05-12

டெல்லி, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் செல்கிறார்.

 

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், சட்டபேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயும் ஜம்மு-காஷ்மீருக்கு செல்லவுள்ளனர். தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சித் தலைவர்களோடு ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். என்று தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக செப்.18, செப்.25, அக்.1 ஆகிய தேதிகளில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து