எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு : வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கியுள்ள இலங்கை அரசு அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் போது இலங்கை அரசு அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. கொரோனா தொற்று தொடங்கியது முதல் 4 ஆண்டாக இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வந்தன.
தற்போது பொருளாதாரம் சற்று மீண்டு வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் மாளிகை தெரிவித்தது.
இந்நிலையில், பொருளாதாரத்தில் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து வாகனங்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க உள்ளோம் என இலங்கை அரசு தெரிவித்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டப்படி அக்டோபர் 1 முதல் 3 கட்டமாக தடை நீக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். முதல்கட்டமாக வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் பொது போக்குவரத்து வாகனங்கள், 2-ம் கட்டமாக டிசம்பர் 1 முதல் வணிக வாகனங்கள், 3-ம் கட்டமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் தனியார் பயன்பாட்டு கார்களை இறக்குமதி செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், பொருளாதார செயல்பாடுகள் மேலும் அதிகரிக்கும். அதன் மூலம் அரசின் வரி வருவாய் அதிகரிக்கும் என இலங்கை அரசு கணக்கிட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
4 போட்டிகள் டி-20 தொடர்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை
07 Nov 2024டர்பன்: 4 போட்டிகள் டி-20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா
-
ஆப்கானிஸ்தான் அபார வெற்றி
07 Nov 2024ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது.
-
முனைவர் செல்வராசனுக்கு செம்மொழித் தமிழ் விருது முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
07 Nov 2024சென்னை, 2024-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது முனைவர் மா.செல்வராசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.
-
மருத்துவ காலிபணியிடங்கள் குறித்து அறிக்கை: அப்டேட் இல்லாத அரசியல்வாதி சீமான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
07 Nov 2024சென்னை, சீமான் எந்த அப்டேட்டும் இல்லாத தலைவராய் இருப்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமா? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
07 Nov 2024சென்னை, 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பே, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா?
-
கள ஆய்வின் 2-ம் கட்டம்: நாளை முதல் விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் முகாம்
07 Nov 2024சென்னை, கள ஆய்வின் இரண்டாம் கட்டமாக நாளை 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் 2 நாள் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
-
நடிகர் கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Nov 2024திருவனந்தபுரம், கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
கோடநாடு வழக்கு: இ.பி.எஸ்.க்கு ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
07 Nov 2024சென்னை, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு: சொத்துகளை விற்று கடன்களை அடைக்க அறிவுறுத்தல்
07 Nov 2024புதுடெல்லி, நிதி நெருக்கடியால் திவாலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கலைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மருத்துவத்துறை சார்ந்த குற்றச்சாட்டு: எடப்பாடிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால்
07 Nov 2024சென்னை, சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டு கூறும் முன் நேருக்கு நேர் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா?
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-11-2024.
07 Nov 2024 -
இன்டியா கூட்டணியை பிளவுபடுத்த முடியாது: கனிமொழி எம்.பி. பேட்டி
07 Nov 2024சென்னை, தமிழகத்தில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது என்று தெரிவித்துள்ள எம்.பி.
-
வயநாட்டிற்கு சேவை செய்ய விருப்பம்: பிரியங்கா காந்தி
07 Nov 2024வயநாடு, அம்மா குழந்தைகளை பார்த்துக் கொள்வது போல் வயநாட்டு மக்களுக்கு பணியாற்ற விருப்பம் என நேற்று நடந்த பிரச்சாரத்தின் போது பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
-
ஆஸி., 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா ஏ அணி 161க்கு ஆல் அவுட்
07 Nov 2024மும்பை: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி 161க்கு ஆல் அவுட்டானது.
3 விக்கெட்டுகள்...
-
ரூ.1.60 கோடியில் மலைவாழ் மக்களுக்காக 25 பைக் ஆம்புலன்ஸ்: தமிழக அரசு உத்தரவு
07 Nov 2024சென்னை, எளிதில் அணுக முடியாத, போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்
-
பயிர்க் கழிவுகளை எரிப்பதற்கான அபராதம் இருமடங்காக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
07 Nov 2024புது டெல்லி, டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதியில் காற்று மாசு மோசமான நிலைக்கு சென்றுள்ளதால், பயிர்க்கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதத்தை மத்திய அரசு இரு மடங்காக
-
லண்டனில் படிப்பை முடித்து வரும் 28-ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார் அண்ணாமலை
07 Nov 2024சென்னை, லண்டனில் படிப்பை முடித்து 28-ந்தேதி தமிழகம் திரும்பும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தொடர்ந்து கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.
-
தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் உயர்வு
07 Nov 2024சென்னை, தமிழகத்தில் ஆரோக்யா பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் இன்று முதல் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சி: சூரனை வதம் செய்த முருகப்பெருமான் விண்ணை தொட்ட லட்சக்கணக்கான பக்தர்களின் 'அரோகரா' கோஷம்
07 Nov 2024திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்தார்.
-
விதிகளின்படி இயங்காததால் நடவடிக்கை: நாடு முழுவதும் 21 சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து
07 Nov 2024புதுடெல்லி, நாடு முழுவதும் விதிகளின்படி இயங்காத 21 சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு உறுதி: அமித்ஷா
07 Nov 2024புது டெல்லி, பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார் அதிபர் ஜோபைடன் டுவிட்டரில் தகவல்
07 Nov 2024வாஷிங்டன், அடுத்த தலைமுறையினர் எதிர்பாக்கும் ஒரு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
-
மக்கள் பணியே லட்சியமாக இருப்பதால் தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி நிச்சயம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
07 Nov 2024சென்னை, மக்கள் பணியை லட்சியமாகக் கொண்டிருப்பதால் மறுபடியும் தி.மு.க. ஆட்சிதான் நிச்சயம் என்று முதல்வர் மு.க.
-
தெலுங்கு சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கும் தருணம்: உஷா வான்ஸ்க்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து
07 Nov 2024அமராவதி, ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா வான்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் முதல் தெலுங்கு பாரம்பரிய பெண் என்ற வரலாற்று தருணத்துக்கு வழிவகுத்துள
-
மனுதாரரும், குற்றஞ்சாட்டப்பட்டவரும் சமரசம் ஆனாலும் பாலியல் வழக்கை ரத்து செய்ய முடியாது: ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
07 Nov 2024புது தில்லி, மனுதாரரும், குற்றஞ்சாட்டப்பட்டவரும் சமரசமாகச் சென்றுவிட்ட காரணத்தால், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட