முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முனைவர் செல்வராசனுக்கு செம்மொழித் தமிழ் விருது முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      தமிழகம்
Selvarasan-2024-11-07

சென்னை, 2024-ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது முனைவர் மா.செல்வராசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று 8-ம் தேதி தலைமைச் செயலகத்தில் விருதினை வழங்கி சிறப்பிக்கிறார்

கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது 2024-ம் ஆண்டிற்கான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் மா. செல்வராசனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று 8-ம் தேதி தலைமைச் செயலகத்தில் வழங்கி சிறப்பிக்கிறார். இவ்விருதுடன், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும், வெண்கலத்தாலான கலைஞர் மு. கருணாநிதி திருவுருவச்சிலையும் முனைவர் மா. செல்வராசனுக்கு வழங்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து