எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் தனது கட்சி சார்ந்த செய்திகள், செயல்கள் என அனைத்தையும் ஒளிபரப்ப உள்ளார்கள்.இதுதொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு தனியாக தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. அதேபோல் விஜய்யும் தொடங்க முடிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது. ஆனால், தொலைக்காட்சி சேனல் தொடங்குவது என்பது பெரிய விஷயம். இப்போதைக்கு 'தமிழ் ஒளி' என்று தனது சேனலுக்கு தலைப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே பெயரில் சேனல் உருவாகுமா அல்லது வேறு பெயரில் தொடங்குவார்களா என்பது வரும் காலத்தில் தெரிய வரும் என விஜய் கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 5 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-11-2024.
04 Nov 2024 -
ரஷ்யாவின் தாக்குதலில் ஒரே நாளில் உக்ரைன் வீரர்கள் 150 பேர் உயிரிழப்பு
04 Nov 2024மாஸ்கோ : குர்ஷ்க் மாகாணத்தில் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 150 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: இந்திய அணி முன்னேற செய்ய வேண்டியவை..?
04 Nov 2024சென்னை : டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி 2-வது இடத்திற்கு சரிந்துள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற
-
சமன் செய்த ஆஸ்திரேலியா
04 Nov 2024முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
இந்து கோவிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் கும்பல் தாக்குதல் : கனடா பிரதமர் ட்ரூடோ கண்டனம்
04 Nov 2024ஒட்டவா : கனடாவின் பிராம்டனில் உள்ள இந்து கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு, அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்
04 Nov 2024சென்னை : தமிழகத்தில் வரும் 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
குஜராத்தில் நடந்த சோகம்: காரில் சிக்கி 4 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு
04 Nov 2024காந்திநகர், குஜராத்தில் எதிர்பாராத விதமாக காரில் சிக்கி 4 குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
ராணுவ வீரர் இயக்கும் புதிய படம்
04 Nov 2024டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படம் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.
-
இஸ்ரேல் படை தாக்குதல்: ஹிஸ்புல்லா உயர்நிலை தளபதி பலி
04 Nov 2024டெல் அவிவ், இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் தெற்கு லெபனான் பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர்நிலை தளபதி கொல்லப்பட்டார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை பயணம் : எல்காட் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைக்கிறார்
04 Nov 2024கோவை : முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை முழுமையாக சென்றடைகிறதா?
-
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 21,000 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 கோடி தமிழ்நாடு அரசு கடனுதவி
04 Nov 2024சென்னை : கடந்த 3 ஆண்டுகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாக கொண்ட 21 ஆயிரம் சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14.64 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக
-
விஜயவாடா - ஸ்ரீசைலம் இடையே கடல் விமானம் : 9-ம் தேதி தொடங்கி வைக்கிறார் சந்திரபாபு நாயுடு
04 Nov 2024திருப்பதி : ஆந்திர மாநில சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக விஜயவாடா - ஸ்ரீசைலம் இடையே கடல் விமானம் அறிமுகம் செய்யப்படுகிறது.
-
காஷ்மீர் சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் ஒருமனதாக தேர்வு
04 Nov 2024ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் ராதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
-
அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல்: வெற்றியை தீர்மானிக்கும் 7 மாநிலங்கள்
04 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் 7 முக்கிய மாநிலங்களில் மட்டுமே உண்மையான போட்டி நிலவுவதாக நிபுணர
-
விபத்தில் 2 பெண் போலீசார் பலி: அரசு மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
04 Nov 2024சென்னை : பெண் காவலர்களுக்கு எந்தவித வசதியும் செய்து தராத தி.மு.க., அரசின் அலட்சியத்தால் இரண்டு பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளதாக இ.ப
-
கடும் அமளியுடன் தொடங்கியது காஷ்மீரில் சட்டசபை முதல் கூட்டம் : சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து தீர்மானம்
04 Nov 2024ஸ்ரீநகர் : காஷ்மீர் சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று தொடங்கியது.
-
கந்தசஷ்டி 3-ம் நாள்: திருச்செந்தூரில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
04 Nov 2024திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவின் 3-ம் நாளான நேற்று திரண்ட பக்தர்கள் நீ்ண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
-
அமரன் படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்
04 Nov 2024சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான ‘அமரன்’ படத்தைப் சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.
-
ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ஹேப்பி எண்டிங்
04 Nov 2024'குட் நைட்', 'லவ்வர்' ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி.
-
192 நாள்களுக்கு பிறகு சீனா விண்வெளி வீரர்கள் 3 பேர் பூமிக்கு திரும்பினர்
04 Nov 2024பெய்ஜிங், சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இருந்து பாதுகாப்பாக 3 சீன வீரர்கள் திங்கள்கிழமை அதிகாலை பூமிக்கு திரும்பியுள்ளனர்.
-
நீலகிரியில் தொடரும் மழை: உதவி எண்கள் அறிவிப்பு
04 Nov 2024சென்னை : நீலகிரியில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிதாக கட்சி தொடங்குபவர்கள் தி.மு.க. அழிய வேண்டும் என நினைக்கின்றனர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
04 Nov 2024சென்னை : தி.மு.க. வளர்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான், புதிது, புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் தி.மு.க. அழிய வேண்டும் என்று கூறுகின்றனர்.
-
திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழர்கள் 2 பேர் நியமனம்
04 Nov 2024திருமலை : திருப்பதி தேவஸ்தானத்திற்கு 25 உறுப்பினர்கள் கொண்ட புதிய அறங்காவலர் குழுவை சந்திரபாபு நாயுடு அரசு அறிவித்துள்ளது இதில் தெலுங்கானாவில் இருந்து 5 பேரும், தமிழகத்
-
கனமழைக்கு 217 பேர் பலி: பார்வையிட வந்த ஸ்பெயின் மன்னர் மீது சேற்றை அள்ளி வீசி மக்கள் எதிர்ப்பு
04 Nov 2024மாட்ரிட் : வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற ஸ்பெயின் மன்னர் பிலிப் மற்றும் அவரது மனைவி ராணி லெட்டிஸியா மீது மக்கள் சேற்றை வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.&nb
-
18-வது ஐ.பி.எல். 2025 சீசன் மெகா ஏலம் ரியாத்தில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு
04 Nov 2024மும்பை : 18-வது ஐ.பி.எல். 2025 சீசன் மெகா ஏலத்தை ரியாத்தில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.