Idhayam Matrimony
முகப்பு

இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள் - ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025

Nellaiyapar-Temple-2024-06-

  • நெல்லை நெல்லையப்பர் கோவிலில் தாம்பரசபா நடனம்.
  • சகல சிவன் ஆலயங்களிலும் ஆருத்திரா தரிசனம்.
  • திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் பார்வதி அம்மன் ஊஞ்சல்.
  • ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்தருளிய காட்சி.
  • உத்திரகோசமங்கை மரகத நடராஜருக்கு முப்பத்திரெண்டு வகையான அபிசேக காட்சி.
  • திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப்பல்லக்கு.
  • சிதம்பரம் ஆடலவல்லபராய் சித்திரசபையிலும் சிதம்பர ரகசிய பூஜை.
  • குற்றாலம் குற்றாலநாதர் அதிகாலை சித்திரசபையிலும், காலை திரிகூட மண்டபத்தில் தாண்ட தீபாராதனை தரிசனம்.
  • திருவாலங்காடு சிவபெருமான் ரத்தினசபா நடனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago