எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : உத்தர பிரதேசத்தில் மதரசா கல்வி வாரிய சட்டம் - 2004 செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
உ.பி.யில் மதரசா கல்வி வாரிய சட்டம் 2004 அமலில் இருந்தது. இச்சட்டத்தின்படி இஸ்லாமிய கல்வி முறை குறித்து மாணவர்களுக்கு கற்று தரப்பட்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை கடந்த மார்ச் மாதம் விசாரித்த அலகாபாத் ஐகோர்ட் உ.பி., மதரசா கல்வி வாரிய சட்டம் - 2004, அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி ரத்து செய்தது. மேலும், மதரசா மாணவர்களுக்கு முறையான கல்வி முறையில் இடமளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோ்ரட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஜே பி பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அலகாபாத் ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. கடந்த அக்டோபர் 22-ம் தேதி வழக்கு விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பு தேதிக் குறிப்பிடப்படாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தது.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
உ.பி., அரசு 2004-ல் கொண்டு வந்த மதரசா கல்வி வாரிய சட்டம் செல்லும். இச்சட்டத்தை உறுதி செய்கிறோம். ஒரு மாநிலத்திற்கு சட்டம் இயற்றும் தன்மை இல்லாத பட்சத்தில் சட்டத்தை ரத்து செய்யலாம்.
மதச்சார்பின்மையின் அடிப்படைக் கட்டமைப்பை மீறியதற்காக மதரசா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அலகாபாத் ஐகோர்ட் கூறியது தவறு. உ.பி., மதராசாக்களின் கல்வியின் தரத்தை அரசு ஒழுங்குப்படுத்த முடியும். அதே நேரம் கல்வித் தரம் தொடர்பான விதிமுறைகளில் மதரசாக்களின் நிர்வாகத்தில் தலையிடக்கூடாது.
மதரசாக்களுக்கான சட்டம் சில மதப் பயிற்சிகளை உள்ளடக்கியதாலேயே அது அரசியலமைப்புக்கு முரணானது அல்ல. இச்சட்டம் உ.பி.,யில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால், உ.பி.,யில் உள்ள 16,000 மதரசாக்கள், 2004 சட்டத்தின் கீழ் தொடர்ந்து செயல்படலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 6 days ago |
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: இந்திய அணி முன்னேற செய்ய வேண்டியவை..?
04 Nov 2024சென்னை : டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி 2-வது இடத்திற்கு சரிந்துள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற
-
சமன் செய்த ஆஸ்திரேலியா
04 Nov 2024முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 21,000 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 கோடி தமிழ்நாடு அரசு கடனுதவி
04 Nov 2024சென்னை : கடந்த 3 ஆண்டுகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளை உறுப்பினர்களாக கொண்ட 21 ஆயிரம் சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14.64 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக
-
விபத்தில் 2 பெண் போலீசார் பலி: அரசு மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
04 Nov 2024சென்னை : பெண் காவலர்களுக்கு எந்தவித வசதியும் செய்து தராத தி.மு.க., அரசின் அலட்சியத்தால் இரண்டு பெண் போலீசார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளதாக இ.ப
-
நீலகிரியில் தொடரும் மழை: உதவி எண்கள் அறிவிப்பு
04 Nov 2024சென்னை : நீலகிரியில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
18-வது ஐ.பி.எல். 2025 சீசன் மெகா ஏலம் ரியாத்தில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு
04 Nov 2024மும்பை : 18-வது ஐ.பி.எல். 2025 சீசன் மெகா ஏலத்தை ரியாத்தில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் 90.83 லட்சம் பேர் பயணம்
04 Nov 2024சென்னை : சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் 90.83 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
-
ஆசிரியர்களுக்கு ஊதியம் தர பணமில்லை: பாகிஸ்தானில் மூடப்படும் பள்ளிக்கூடங்கள்
05 Nov 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லாததால் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
-
போலீஸ் அதிகாரியை மிரட்டியதாக புகார்: மத்திய அமைச்சர் குமாரசாமி மீது போலீசார் வழக்குப்பதிவு
05 Nov 2024பெங்களூரு, போலீஸ் அதிகாரியை மிரட்டியதாக மத்திய அமைச்சர் குமாரசாமி மற்றும் அவரது மகன் நிக்கிக் குமாரசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: தமிழக அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு
05 Nov 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35-வது கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க தமிழக அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடிக்காக நிறுத்தப்பட்ட ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டர்: ஜனாதிபதியிடம் ஜே.எம்.எம். கட்சி புகார்
05 Nov 2024ராஞ்சி, பிரதமர் நரேந்திர மோடியின் ஜார்க்கண்ட் வருகையின் போது பாதுகாப்பு காரணம் காட்டி, மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டரை எடுக்க அனுமதி அளிக்காமல் தாமதம் செய்தத
-
மும்பை, மராட்டிய மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக சஞ்சய் குமார் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
05 Nov 2024மராட்டிய சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 20-ம் தேதி நடக்கிறது.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கு வெற்றி? தாய்லாந்து நீர்யானையின் கணிப்பு வீடியோ வைரல்
05 Nov 2024பாங்காக், அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், கமலா ஹாரிஸ் இருவரில் யார் வெற்றி பெறுவார் என்று தாய்லாந்து நீர்யானை கணித்துள்ள வீடியோ வைரலாகி இருக்கிறது.
-
நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
05 Nov 2024மும்பை, பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
மேடையில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன்
05 Nov 2024ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் கடந்த அக்டோபர் 31 ல் வெளியாகி இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமரன் படம்
-
சாத் பூஜை: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
05 Nov 2024புது டெல்லி, சாத் பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நில முறைகேடு விவகாரம்: இன்று லோக் ஆயுக்தா விசாரணைக்கு ஆஜராவேன்: சித்தராமையா
05 Nov 2024மைசூரு, லோக் ஆயுக்தா விசாரணைக்கு இன்று காலை ஆஜராவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார் ",
-
பார்லி. குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தகவல்
05 Nov 2024புது டெல்லி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்
05 Nov 2024லோகேஷ் கனகராஜ் எழுத்தில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகமாகிறார்.
-
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு: வருத்தம் தெரிவித்தார் நடிகை கஸ்தூரி
05 Nov 2024சென்னை : அனைவரின் நலன் கருதி கடந்த 3-ம் தேதி தெலுங்கு மக்களை குறிப்பிட்டு நான் பேசிய கருத்துகளை திரும்ப பெறுகிறேன்.
-
இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை: தாய்லாந்து
05 Nov 2024பாங்காங்க், இந்திய சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் 9 இந்திய வம்சாவளியினர் போட்டி
05 Nov 2024வாஷிங்டன், அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு (கீழவை) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 பேர் போட்டியிடுகின்றனர்.
-
நகுல் நடிக்கும் தி டார்க் ஹெவன்
05 Nov 2024டீம் பி புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் தயாராகும் தி டார்க் ஹெவன் படத்தை பாலாஜி இயக்குகிறார்.
-
ரங்கா இயக்கி நடிக்கும் தென் சென்னை
05 Nov 2024அறிமுக இயக்குநர் ரங்கா, தென் சென்னை என்ற புதிய படத்தை தயாரித்து இயக்கியிருப்பதுடன், கதையின் நாயகன், பாடல் ஆசிரியர் என பல பணிகளை கவனித்து வருகிறார். .
-
கோவை தகவல் தொழில்நுட்பக் கட்டிடம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
05 Nov 2024கோவை : கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில், 158 கோடியே 32 லட்சம் ரூபாய் செலவில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை முதல்வர