எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இன்று (20-11-2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21-11-2024 முதல் 24-11-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25-11-2024: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-11-2024.
19 Nov 2024 -
நயன்தாரா ஆவணப்பட விமர்சனம்
19 Nov 2024டயானா மரியம் குரியன் நயன்தாராவாக மாறி லேடி சூப்பர் ஸ்டார் என்ற உயர்ந்த இடத்தை அடைந்தது எப்படி என்பதுதான் இந்த ஆவணப்படம்.
-
2025 அக்டோபரில் வெளியாகும் காந்தாரா அத்தியாயம்-1
19 Nov 2024சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட மொழிப் படங்களில் ஒன்றான காந்தாரா அத்தியாயம் 1 அக்டோபர் 2, 2025 அன்று வெளியிடப்பட உள்ளது.
-
சென்னைக்கு வந்த விமானத்தில் பெண் பயணி உடல் கண்டெடுப்பு
19 Nov 2024சென்னை, சென்னை வந்த சர்வதேச விமானத்தில் பெண் பயணி உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு மாரடைப்பால் பெண் பயணி இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
வரும் 23-ம் தேதி வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Nov 2024சென்னை, வங்கக்கடலில் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பாலியல் வன்கொடுமை வழக்கு: நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு
19 Nov 2024புதுடெல்லி, பாலியல் வன்கொடுமை வழக்கு: மலையாள நடிகர் சித்திக்கிற்கு சுப்ரீம்கோர்ட் முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
-
இந்தி மொழியில் மட்டுமே இயங்கிய எல்.ஐ.சி இணையதளம்: பலவந்தமாக மொழியை திணிக்கிறது மத்திய அரசு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
19 Nov 2024சென்னை, எல்.ஐ.சி இணையதளம் இந்தி மொழியில் மட்டுமே இயங்கிய நிலையில், பலவந்தமாக மொழியை திணிக்கிறது மத்திய அரசு முயற்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த
-
2 பேரை தாக்கி கொன்ற திருச்செந்தூர் கோவில் யானையை புத்தாக்க முகாமுக்கு அனுப்ப முடிவு
19 Nov 2024திருச்செந்தூர், திருச்செந்தூர் கோயிலில் யானை தெய்வானை தாக்கி இருவர் உயிரிழந்த நிலையில், யானையை புத்தாக்க முகாமிற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
-
தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை
19 Nov 2024சென்னை, தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
-
அறநிலையத்துறை தரப்பில் மனு தாக்கல்: சிதம்பரம் கோவில் கொடிமரத்தை அகற்ற தடை விதித்தது ஐகோர்ட்
19 Nov 2024சென்னை, அறநிலையத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சிதம்பரம் சார்பு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை மீறக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது: பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு வழங்க உயர் நீதிமன்றம் தடை
19 Nov 2024சென்னை, சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.
-
எல்.ஐ.சி. இணையதளத்தில் இந்தி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
19 Nov 2024சென்னை, எல்.ஐ.சி. இணையதளத்தில் இந்தி திணிப்புக்கு அ.தி.மு.க. பொதுச்செலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஜி-20 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்தார் பிரதமர் மோடி
19 Nov 2024பிரேசிலா, ஜி20 மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி பைடனை பிரதமர் மோடி சந்தித்தார்.
-
நடைபெற்று வரும் போர்களால் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல்: ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
19 Nov 2024பிரேசிலா, நடைபெற்று வரும் போர்களால் தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரம் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
-
சூடானில் நிலவும் குழப்பம்: 150 துணை ராணுவப்படையினர் பலி
19 Nov 2024கார்டூம், சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், ராணுவத்தால், துணை ராணுவப்படையை சேர்ந்த 150 பேர் கொல்லப்பட்டனர்.
-
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்த 2 பேர் கைது
19 Nov 2024திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்: தனியார் வேன் லாரி மீது மோதியதில் 6 பேர் பலி
19 Nov 2024காந்திநகர், குஜராத்தில் தனியார் வேன் லாரி மீது மோதிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பாக்.கில் பாதுகாப்புப்படையினரால் 17 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Nov 2024லாகூர், பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
-
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் மீது கல்வீச்சு: மருத்துவமனையில் அனுமதி
19 Nov 2024நாக்பூர், காரில் சென்றபோது மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் மீது மர்மநபர்கள் கல்வீசியதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நவம்பர் 24-ல் பாராளுமன்ற அனைத்துக்கட்சிகள் கூட்டம்: மத்திய அரசு அழைப்பு
19 Nov 2024புதுடெல்லி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு வரும் 24ம் தேதி நடக்க உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்க தேவஸ்தானம் முடிவு
19 Nov 2024திருப்பதி, திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்கள் 44 பேர் பணியாற்றுவதாக கூறப்படும் நிலையில் அவர்களை பணிநீக்கம் செய்ய தேவஸ்தானம் போர்டு முடிவு செய்துள்ளதா
-
எல்.ஐ.சி இணையதளத்தில் இந்தி: சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாட்கள் நீடிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
19 Nov 2024சென்னை, இந்தி மொழியில் மட்டும் எல்.ஐ.சி இணையதளம் இயங்குவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என்று அ
-
ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவு
19 Nov 2024சென்னை, ஜாபர் சாதிக் வழக்கில் வரும் 22-ம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்: அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழப்பு
19 Nov 2024சேலம், அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
இலங்கை அதிபர் திசநாயகா டிசம்பரில் இந்தியா வருகிறார்
19 Nov 2024கொழும்பு, இலங்கை அதிபர் அனுர குமார திஸநாயகா அடுத்த மாதம் இந்தியா வர உள்ளார்.