முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும்: சர்வதேச ஆய்வு நிறுவனம் தகவல்

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2024      வர்த்தகம்
INDIA 2024-04-17

டெல்லி, நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நிறுவனங்கள், நாடுகளின் நிதி நிலை, பொருளாதாரம், ஜிடிபி வளர்ச்சி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை வெளியிடும் சர்வதேச ஆய்வு நிறுவனம் 'மூடி'. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஆய்வு நிறுவனம் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறித்து ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2025ம் ஆண்டு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.6 சதவீதமாகவும், 2026ம் ஆண்டு 6.5 சதவீதமாகவும் இருக்கும் என்று மூடி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து