எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 6-ம் தேதி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுப்பயணம்...
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கனக்கில் முன்னிலை வகிக்கிறது.இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வரும் 6-ம் தேதி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
மிடில் ஆர்டரில்...
இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடவில்லை. இதனால் அந்த போட்டியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் களமிறங்கி சிறப்பாக விளையாடினர். மேலும் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஜெய்ஸ்வால்,கே.எல்.ராகுல் இருவரும் தான் தொடக்க வீரர்களாக களமிறங்கி இருந்து நிலையில், அடிலெய்டு டெஸ்ட்டில் ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 days ago |
-
புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
01 Dec 2024புதுச்சேரி : பெஞ்சல் புயல் மற்றும் அதிகனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.&
-
ஐ.பி.எல். பெங்களூரு அணிக்கு விராட் கோலி புதிய கேப்டன்?
01 Dec 2024பெங்களூரு : ஐ.பி.எல். 2025 சீசனில் விராட் கோலிதான் பெங்களூரு அணியின் கேப்டன் என இந்திய முன்னணி வீரர் அஸ்வின் உறுதிப்படுத்தியுள்ளார்.
-
புதுச்சேரியில் கனமழை வெள்ளத்திற்கு 4 பேர் பலி
01 Dec 2024புதுச்சேரி : பெஞ்சல் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வைகை அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு: ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை
01 Dec 2024தேனி : அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
01 Dec 2024நாகை : நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்ட பாக்.?
01 Dec 2024துபாய் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை நிபந்தனைகளுடன் ஹைபிரிட் மாடலில் (பாகிஸ்தானுக்கு வெளியே) நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெள
-
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டி : அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
01 Dec 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவை தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்ட நிலையில், அனைத்து தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது.
-
மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது : தெற்கு ரெயில்வே அறிவிப்பு
01 Dec 2024சென்னை : ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தலைவராக பொறுப்பேற்றார் ஜெய் ஷா
01 Dec 2024துபாய் : ஐ.சி.சி.யின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா நேற்று (டிசம்பர் 1) பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
கனமழை பெய்வதால் சபரிமலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாம்
01 Dec 2024திருவனந்தபுரம் : சபரிமலையில் கனமழை பெய்து வருகிறது. இருப்பினும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தரிசனத்துக்குச் சென்று வருகின்றனர்.
-
டாலரை விட்டு வெளியேறும் பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை
01 Dec 2024வாஷிங்டன் : பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை தவிர்த்து வேறு நாணயத்தில் வர்த்தகம் மேற்கொள்ள வாய்ப்பில்லை என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிப்பு
01 Dec 2024கடலூர் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் : மதுரையில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
01 Dec 2024மதுரை : இளம் தொழில் முனைவோரின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த இளம் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கில
-
தூங்கி வழிந்த நிர்வாகத்தால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் : அ.தி.மு.க. ஆட்சிக்காலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
01 Dec 2024சென்னை : தூங்கி வழிந்த நிர்வாகத்தால் – மனிதத் தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க.
-
விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு
01 Dec 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்
-
கனமழையால் தி.மலை கலெக்டர் வீட்டு மதில் சுவர் இடிந்து விழுந்தது
01 Dec 2024தி.மலை : கனமழையால் திருவண்ணாமலை கலெக்டர் வீட்டு மதில் சுவர் இடிந்து விழுந்தது.
-
அடிலெய்டு டெஸ்ட் போட்டி: மிடில் ஆர்டரில் களமிறங்கும் இந்திய அணி கேப்டன் ரோகித்
01 Dec 2024அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 6-ம் தேதி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-12-2024.
02 Dec 2024 -
பயிற்சி ஆட்டத்தில் அபாரம்: ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியை வீழ்த்தியது இந்தியா
01 Dec 2024கான்பெர்ரா : பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றது.
இந்தியா முன்னிலை...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: 3-வது இடத்துக்கு சரிந்த ஆஸ்திரேலியா
01 Dec 2024துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்துக்கு சறுக்கியுள்ளது.
இந்தியா சறுக்கல்...
-
8 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்றனர்
02 Dec 2024