முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாயன் விமர்சனம்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      சினிமா
Mayan-Review 2024-12-02

Source: provided

ஐ.டியில் பணியாற்றும் நாயகன் வினோத் மோகன் அமைதியான சுபாவம் கொண்டவர். தன் எதிரில் என்ன நடந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் தனது தாய்க்காக ஒரு சொந்த வீடு வாங்குவதை நோக்கமாக கொண்டு பயணிக்கிறார்.

இந்த நிலையில், நாயகனுக்கு வரும் ஒரு மின்னஞ்சலில் “13 நாட்களில் இந்த உலகம் அழியப்போகிறது, மாயர்களின் பிள்ளை என்பதால் உனக்கு இதை தெரியப்படுத்துகிறோம். இது ரகசியம், யாரிடமும் சொல்லக் கூடாது” என்று செய்தி கிடைக்கிறது.

அதற்கேற்ப சில சம்பவங்கள் நடக்கத் தொடங்குகிறது. ஆனால் வினோத் எதிர்பார்த்தது போல் உலகம் அழிந்ததா?, அவருக்கு தகவல் அனுப்பியவர் யார்? என்பதை கிராபிக்ஸ் உதவியோடு சொல்லி இருப்பதே மாயன் படத்தின் கதை. படத்தின் நாயகன் வினோத் மோகன் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் பிந்து மாதவி, குறைவான காட்சிகளில் வந்து போகிறார். எழுதி இயக்கியிருக்கும் ஜெ.ராஜேஷ் கண்ணா, எளிமையான கதைக்கருவை வைத்துக்கொண்டு புரியாத புதிராக்கி இயக்கி இருக்கிறார்.. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை திரைக்கதையிலும் காட்டி இருந்தால் படம் வென்றிருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து