முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிஆர்ஏ வின் விளம்பர தூதரான ராஷ்மிகா

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      சினிமா
Rashmika 2024-12-02

Source: provided

ரியல் எஸ்டேட் துறையில் சென்னையின் அடையாளமாக திகழும் டிஆர்ஏ நிறுவனம் தனது விளம்பர தூதராக புகழ்பெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனாவை நியமனம் செய்துள்ளது.

வீடு வாங்குபவரின் கனவை நனவாக்கும் அதேவேளையில், தரமான, பிரமாண்ட வீடுகளை சிறந்த விலையில் வழங்குவதற்கான இந்நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் விதமாக இந்த கூட்டணி அமைந்துள்ளது. ‘பெருமைமிகு இல்லம்’ என்ற விளம்பரத்திற்கான கருத்துருவாக்கத்தை ப்ளூ நூடுல்ஸ் நிறுவனம் செய்ய, இந்த விளம்பரத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.

இது குறித்து ராஷ்மிகா மந்தனா கூறுகையில் டிஆர்ஏ தனது புதிய பயணத்தைத் தொடங்கும் இவ்வேளையில், இந்த பயணம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து