முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      இந்தியா
Delhi-Farmer-2024-12-02

புதுடெல்லி, புதிய வேளாண் சட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, சலுகைகள் வழங்க வேண்டும், நிலமற்ற விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் மறுவாழ்வு பலன்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நேற்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

நொய்டாவில் உள்ள மகாமாயா மேம்பால பகுதியில் இருந்து டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி பிற்பகல் தொடங்கியது. பாரதீய கிஸான் பரிசத் அமைப்பு, கிசான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக கவுதம் புத்தநகர், அலிகார் மற்றும் ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரகணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் திரண்டனர். விவசாயிகள் போராட்டத்தையொட்டி டெல்லி எம்.சி.ஆர். பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து பல்வேறு இடங்களில் மாற்றி விடப்பட்டிருந்தது. முக்கிய சாலைகளில் சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து