முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொர்க்கவாசல் விமர்சனம்

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024      சினிமா
Corkkavacal 2024-12-02

Source: provided

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் Swipe Right Studios மற்றும் Think Studios இணைந்து தயாரித்துள்ள படம் சொர்க்கவாசல். கதை – சென்னை மத்திய சிறையில் கைதியாக இருக்கும் செல்வராகவன், சிறைக்குள் இருந்து கொண்டே ஒட்டு மொத்த சென்னையை ஆட்டிப் படைக்கிறார்.

செல்வராகவனின் தூண்டுதலின் பேரில் ஒரு கொடூர கொலை அரங்கேர அதற்கு காரணமானவர் என குற்றம்சாப்பட்டு சிறைக்கு வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி. கையேந்தி பவன் நடத்தி வரும் ஆர்.ஜே. பாலாஜி, இந்த கொலையைச் செய்தாரா இல்லையா என்பதுதான் மீதிக்கதை. சென்னை மத்திய சிறையில் 1999ல் நடந்த கலவரத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத்.

இதுவரை நகைச்சுவை கதைகளில் மட்டுமே நடித்து வந்த ஆர்.ஜே. பாலாஜி, முதல் முறையாக தனது அபார நடிப்பை இப்படத்தில் வெளிக்காட்டியுள்ளார். சிறையில் அவர் படும் கஷ்டங்கள், பயம், கோபம் என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். செல்வராகவன், சானியா அய்யப்பன், நட்டி நட்ராஜ், என அனைவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது. பின்னணி இசை சிறப்பு மொத்தத்தில் சொர்க்கவாசலை ஒரு முறை பார்க்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து