முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் பனிமூட்டம் எதிரொலி: நாடு முழுவதும் 26 ரயில்கள் தாமதம்

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      இந்தியா
Delhi-fog-train-2025-1-15

புது டெல்லி, கடும் பனிமூட்டம் காரணமாக  நாடு முழுவதும் 26 ரயில்கள் தாமதமாகி வருவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

தேசிய தலைநகரை குளிர் அலைகள் சூழ்ந்துள்ளதால், மூடுபனி காரணமாக விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. வட இந்தியாவில் குளிர்கால குளிர் தீவிரமடைவதால் வீடற்ற நபர்கள் தேசிய தலைநகரில் இரவு தங்குமிடங்களில் தஞ்சம் அடைகின்றனர்.

இந்நிலையில் கடந்த பல நாட்களாக, மோசமான மூடுபனி காரணமாக, ரயில்கள் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் பல ரயில்கள் கால அட்டவணையில் குறிப்பிடத்தக்க அளவில் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

பீகார் எஸ் கிராந்தி (12565) , ஸ்ரீ ராம் சக்தி எக்ஸ்பிரஸ் (12561) , கோரக்தாம் எக்ஸ்பிரஸ் (12555) மற்றும் என்.டி.எல்.எஸ். ஹம்சாபர் (12275) என முக்கியமான ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. இதையடுத்து மகாபோதி எக்ஸ்பிரஸ் (12397) , அயோத்தி எக்ஸ்பிரஸ் (14205) மற்றும் எல்.கே.ஓ. என்.டி.எல்.எஸ். ஏசி எக்ஸ்பிரஸ் (14209) உள்ளிட 26 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து