முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனேவில் விபத்து - 9 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      இந்தியா
Accident-1

Source: provided

புனே : புனேவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மினி வேன் மோதியதில் 9 பேர் பலியானார்கள்.

மகாராஷ்டிர மாநிலம், புனே-நாசிக் நெடுஞ்சாலையில்  மினி வேன் ஒன்று நாராயண்கோன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.  அப்போது பின்னால் வந்த டெம்போ அதன் மீது மோதியதால்  சாலையோரம் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது மினி வேன்  பயங்கரமாக மோதியது.

இந்த சம்பவத்தில் 9 பேர் பலியானார்கள். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விபத்தில் மினிவேனில் இருந்த 9 பேரும் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து